வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
ஜூன் 2010
ஜூன் மாதத்தில் 33,981 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன; எதிர்காலத்தில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. அந்த மாதத்தில் 2,879 பேர் ஒழுங்கான பயனியர்களாகவும் 1,133 பேர் துணைப் பயனியர்களாகவும் சேவை செய்தனர்; மனிதகுலத்திற்காக நம் படைப்பாளர் வைத்திருக்கும் எதிர்காலத்தைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள விருப்பம் காட்டியவர்களுக்கு உதவினர்.