டிசம்பர் 20-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 20-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 16, பாரா. 15-22, பெட்டி 222
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 20-24
எண் 1: 2 நாளாகமம் 20:1-12
எண் 2: சுத்தமான பாஷையைக் கற்றுக்கொண்டு பேசுவதில் என்ன உட்பட்டுள்ளது? (செப். 3:9)
எண் 3: இயேசு கிறிஸ்து மெய்யான ஆளா? (rs பக். 209 பாரா 1-பக். 210 பாரா 1)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: முயன்று பார்த்தீர்களா? கலந்தாலோசிப்பு. சமீபத்தில், நம் ராஜ்ய ஊழியத்தில் வெளிவந்த பின்வரும் கட்டுரைகளிலுள்ள தகவலைச் சுருக்கமாகத் தொகுத்துப் பேச்சாகக் கொடுங்கள்: “பைபிள் படிப்பை நடித்துக் காட்டியிருக்கிறீர்களா?” “பிரசங்கிப்பதற்காகப் புதியவர்களைப் பயிற்றுவிக்கும் வழிகள்” (km 5/10), “உங்களால் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க முடியும்!” (km 8/10). இந்தக் கட்டுரைகளில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை எப்படி முயன்று பார்த்தார்கள், என்ன பலன்களைப் பெற்றார்கள் என்று சபையாரிடம் கேளுங்கள்.
15 நிமி: “முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—எவ்வளவு படிப்பது?” கேள்வி-பதில். பாராக்கள் 4, 5-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை எப்படிப் பின்பற்றலாம் என்பதைப் புதிய பிரஸ்தாபிக்கு அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபி விளக்குகிற நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.