வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
ஆகஸ்ட் 2010
2010 ஊழிய ஆண்டின் முடிவில், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 6% அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. வெளி ஊழியத்தில் இருந்துவருகிற எதிர்ப்புகளின் மத்தியிலும் ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கையில் 8% அதிகரிப்பும் பைபிள் படிப்புகளின் எண்ணிக்கையில் 10.3% அதிகரிப்பும் ஏற்பட்டிருந்தது; எதிர்காலத்தில் மாபெரும் வளர்ச்சி ஏற்படச் சிறந்த வாய்ப்பிருப்பதையே இவை சுட்டிக்காட்டுகின்றன. தற்போது, பிரஸ்தாபிக்கும் மக்கள் தொகைக்கும் இடையே உள்ள விகிதம் 1:35,085.