வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
செப்டம்பர் 2011
செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 5,06,417 மணிநேரங்கள் ஊழியத்தில் செலவிட்டிருக்கிறோம்; 1,81,185 மறு சந்திப்புகள் நடத்தியிருக்கிறோம். 36,676 பைபிள் படிப்புகள் நடத்தியிருக்கிறோம். நல்மனமுள்ளவர்கள் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதற்குக் கடின முயற்சி செய்கிறோம் என்பதற்கு இது அத்தாட்சியாக இருக்கிறது.