மார்ச் 12-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மார்ச் 12-ல் துவங்கும் வாரம்
பாட்டு 25; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
“பின்பற்றி வா” அதி. 16 பாரா. 15-20 பெட்டி பக். 171 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எரேமியா 5-7 (10 நிமி.)
எண் 1: எரேமியா 5:15-25 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடந்த காலத்தில் சகோதரனும் சகோதரியும் திருமணம் செய்வதைக் கடவுள் ஏன் அனுமதித்தார்?—நியாயங்காட்டி பக். 252 பாரா 5-பக். 253 பாரா 1 (5 நிமி.)
எண் 3: ஆன்மீக ஆபத்துகளிலிருந்து யெகோவா தம் மக்களை எப்படிப் பாதுகாக்கிறார்? (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: போதிக்கும் திறமையை வளருங்கள்—பகுதி 2. ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 57 பாரா 3 முதல் பக்கம் 59-ன் உபதலைப்பு வரையுள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு.
10 நிமி: எப்போதும் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துங்கள். (எபி. 13:15) ஆகஸ்ட் 2010 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 6-ல் உள்ள பெட்டியைக் கலந்தாலோசியுங்கள். என்ன கற்றுக்கொண்டார்கள் என்று சபையாரிடம் கேளுங்கள்.
10 நிமி: “இதைச் செய்துகொண்டிருங்கள்.” கேள்வி-பதில். நினைவுநாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்தையும் நேரத்தையும் சபையாருக்குத் தெரிவியுங்கள்.
பாட்டு 5; ஜெபம்