ஏப்ரல் 30-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 101; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 1 பாரா. 1-9, கடிதம் பக். 2 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எரேமியா 32-34 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். பக்கம் 4-ல் உள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி மே மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று பைபிள் படிப்பு ஆரம்பிக்க ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: மதத்தைப் பற்றிய ஆட்சேபணைகளைச் சமாளிப்பது எப்படி? நியாயங்காட்டி புத்தகத்தில் பக்கம் 330, பாரா 4 முதல் பக்கம் 333 பாரா 2 வரையான தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. அங்கே உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ள ஓரிரு ஆலோசனைகளைப் பயன்படுத்தி நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. அப்போஸ்தலர் 4:1-13, 18-20-ஐ வாசியுங்கள். இந்தப் பதிவை ஊழியத்தில் எப்படிப் பின்பற்றலாம் என்று கலந்தாலோசியுங்கள்.
5 நிமி: “குறைந்த மதிப்புள்ள இரண்டு காசுகள்.” பேச்சு.
பாட்டு 126; ஜெபம்