மே 7-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 7-ல் துவங்கும் வாரம்
பாட்டு 47; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
“சாட்சி கொடுங்கள்” அதி. 1 பாரா. 10-15, அட்டவணை பக். 12 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எரேமியா 35-38 (10 நிமி.)
எண் 1: எரேமியா 36:14-26 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: மரியாள் எப்போதும் கன்னியாகவே இருந்தாளா?—நியாயங்காட்டி பக். 255 பாரா 5-பக். 256 பாரா 2 (5 நிமி.)
எண் 3: மனிதரின் செயல்கள் கடவுளின் மனதை உண்மையிலேயே பாதிக்குமா?—நியா. 2:11-18 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
20 நிமி: முயற்சி செய்து பார்த்தீர்களா? கலந்தாலோசிப்பு. “தயங்காதீர்கள்” (km 10/11) “காற்றோடு குத்துச்சண்டை போடாதீர்கள்,” “‘எல்லாருக்கும்’ நற்செய்தியைச் சொல்லுங்கள்” (km 1/12) என்ற தலைப்புகளில் நம் ராஜ்ய ஊழியத்தில் சமீபத்தில் வெளிவந்த கட்டுரைகளிலுள்ள தகவலைத் தொகுத்துப் பேச்சாகக் கொடுங்கள். இந்தக் கட்டுரைகளிலுள்ள ஆலோசனைகளை எப்படிக் கடைப்பிடித்தார்கள், என்ன பலன்களைப் பெற்றார்கள் என்று சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
பாட்டு 14; ஜெபம்