உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/12 பக். 4
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2012
நம் ராஜ்ய ஊழியம்—2012
km 5/12 பக். 4

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்பு மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியைக் கொடுத்து பைபிள் படிப்பைத் தொடங்க முயலுங்கள். சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவுநாள் அனுசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்து போகும் நபர்களை மீண்டும் சந்திக்கும்போது, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளித்து ஒரு பைபிள் படிப்பைத் தொடங்க முயற்சி செய்யுங்கள். ஜூன்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால், அதோடு அவர் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவருடைய ஆர்வத்தைத் தூண்டுகிற வேறு ஏதாவது பழைய பத்திரிகையையோ சிற்றேட்டையோ கொடுக்கலாம். ஜூலை, ஆகஸ்ட்: சபையின் கையிருப்பில் இருக்கும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதாவது ஒன்றை கொடுங்கள். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அல்லது வீட்டுக்காரரின் தேவையைப் பொறுத்து கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள்.

◼ நம் பிரசுரங்களில் சிலசமயம் வேறு பிரசுரங்களைப் பார்க்கும்படி குறிப்பிடப்படுகிறது. (உதாரணத்திற்கு,காவற்கோபுரம் 96 11/1 பக். 12 பாரா 5) இந்தப் பிரசுரம் தமிழில் இருந்தால் காவற்கோபுரம் 96 11/1 பக். 12 பாரா 5 என்று மட்டும் குறிப்பிடப்படும். தமிழில் இல்லாவிட்டால், “E” என்ற ஆங்கில எழுத்தைச் சேர்த்து காவற்கோபுரம் 96-E 11/1 பக். 12 பாரா 5 என்று குறிப்பிடப்படும். இது சம்பந்தமாக ஏதாவது குழப்பம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்