வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
டிசம்பர் 2011
டிசம்பரில், 34,497 பிரஸ்தாபிகள் 39,014 பைபிள் படிப்புகளை நடத்தினார்கள். பைபிள் மாணாக்கர்கள் அதிகரித்திருப்பதால் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். 2011-ம் வருடத்தில் இருபத்தி இரண்டு புதிய சபைகள் உருவாக்கப்பட்டன.