ஜூன் 11-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 11-ல் துவங்கும் வாரம்
பாட்டு 108; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 3 பாரா. 1-3, பெட்டிகள் பக். 23-27 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: புலம்பல் 1-2 (10 நிமி.)
எண் 1: புலம்பல் 2:11-19 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: மனிதன் எவ்விதங்களில் ‘பூமியை நாசமாக்குகிறான்’?—வெளி. 11:18 (5 நிமி.)
எண் 3: முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில் மரியாள் முக்கியமாய்க் கனப்படுத்தப்பட்டாளா?—நியாயங்காட்டி பக். 259 பாரா 3-பக். 260 பாரா 3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: நாம் என்ன சாதித்தோம்? சபையின் செயலர் கலந்தாலோசிப்பார். நினைவு அனுசரிப்பு சமயத்தில் சபையார் செய்த ஊழியத்தைப் பாராட்டுங்கள்; என்ன சாதித்தார்கள் என்பதைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். நினைவு நாள் அழைப்பிதழ்களைக் கொடுத்தபோது, நினைவு நாள் அனுசரிப்புக்கு வந்த புதியவர்களை மீண்டும் சந்தித்தபோது, துணைப் பயனியர் செய்தபோது கிடைத்த அனுபவங்களைச் சொல்லும்படி கேளுங்கள்.
20 நிமி: “பிரசங்கிக்க பன்னிரண்டு காரணங்கள்.” கலந்தாலோசிப்பு.
பாட்டு 47; ஜெபம்