ஜூன் 4-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 4-ல் துவங்கும் வாரம்
பாட்டு 17; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 2 பாரா. 16-23 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எரேமியா 51-52 (10 நிமி.)
எண் 1: எரேமியா 52:17-27 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: மரியாள் மூலமாக ஜெபங்களை ஏறெடுப்பது சரியா?—நியாயங்காட்டி பக். 258 பாரா. 3-4 (5 நிமி.)
எண் 3: மனிதரால் யெகோவாவின் ‘மறைவிடத்தில்’ எவ்வாறு இருக்க முடியும்?—சங். 91:1, 2, 9 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: இருதயத்தை எட்டுவது எப்படி?—பகுதி 2. ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 261 பாரா 2 முதல் பக்கம் 262-ன் கடைசிவரை உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு.
15 நிமி: சபைத் தேவைகள்.
பாட்டு 61; ஜெபம்