ஜூலை 30-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 45; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 5 பாரா. 1-8 பெட்டி பக். 39 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 21-23 (10 நிமி.)
எண் 1: எசேக்கியேல் 23:35-45 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுளுடைய அன்பு அளவற்றது என எப்படிச்சொல்லலாம்?—யோவா. 3:16; ரோ. 8:38, 39 (5 நிமி.)
எண் 3: போர்களில் ஈடுபடுவது சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் மனதில் வைக்க வேண்டிய வசனங்கள் யாவை?—நியாயங்காட்டி பக். 271 பாரா. 1-4 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். பக்கம் 8-ல் உள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஆகஸ்ட் மாதத்தின் முதல் சனிக்கிழமையில் ஒரு பைபிள் படிப்பை எப்படித் தொடங்குவதென நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
25 நிமி: “மாவட்ட மாநாடுகள்—சத்தியத்திற்கு வலிமைமிக்க அத்தாட்சிகள்!” கேள்வி-பதில். “2012 மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்” பகுதியிலிருந்து பொருத்தமான விஷயங்களைக் கலந்தாலோசியுங்கள். பாரா 9-ஐ சிந்திக்கையில் அழைப்பிதழ்களைக் கொடுப்பதற்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என ஊழியக் கண்காணியிடம் கேளுங்கள்.
பாட்டு 119; ஜெபம்