வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
ஏப்ரல் 2012
ஏப்ரல் மாதத்தில் ஒழுங்கான பயனியர்கள் எண்ணிக்கை 3,533 என்ற புதிய உச்சநிலையை எட்டியது. தற்போது 27 பேர் தற்காலிக விசேஷ பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள். அவர்களில் அநேகர் இதுவரை ஊழியம் செய்யப்படாத பிராந்தியங்களில் சத்திய விதைகளை விதைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.