அக்டோபர் 8-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 8-ல் துவங்கும் வாரம்
பாட்டு 54; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 8 பாரா. 8-16 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: தானியேல் 7-9 (10 நிமி.)
எண் 1: தானியேல் 7:13-22 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: உண்மையான கிறிஸ்தவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட ஜனமாக இருப்பார்களென பைபிள் காட்டுகிறதா?—நியாயங்காட்டி பக். 282 பாரா. 1-4 (5 நிமி.)
எண் 3: யெகோவா எவ்விதங்களில் பற்றுமாறாதவராய் இருக்கிறார்?—வெளி. 15:4; 16:5 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஒருவர் இவ்வாறு சொன்னால், ‘நான் மிகவும் வேலையாயிருக்கிறேன்.’ நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 19, பாரா 7-லிருந்து பக்கம் 20 பாரா 4 வரையுள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. கொடுக்கப்பட்டிருக்கும் சில அணுகுமுறைகளையும், உங்கள் பிராந்தியத்தில் பலன் தந்த வேறு அணுகுமுறைகளையும் கலந்தாலோசியுங்கள். சுருக்கமான இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. மத்தேயு 21:12-16 மற்றும் லூக்கா 21:1-4-ஐ வாசிக்க வேண்டும். என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதைக் கலந்தாலோசியுங்கள்.
10 நிமி: “மாலைநேர ஊழியத்தில் கலந்துகொள்ள முடியுமா?” கேள்வி-பதில். பாரா 2-ஐ கலந்தாலோசிக்கும்போது, மாலைநேர ஊழியத்தில் கிடைத்த நல்ல அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லுங்கள்.
பாட்டு 92; ஜெபம்