நவம்பர் 19-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 19-ல் துவங்கும் வாரம்
பாட்டு 133; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 10 பாரா. 10-21 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஒபதியா 1–யோனா 4 (10 நிமி.)
எண் 1: யோனா 2:1-10 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பல்வேறு பின்னணியைச் சேர்ந்தோரை உண்மை வழிபாடு எப்படி ஒன்றிணைக்கிறது?—சங். 133:1 (5 நிமி.)
எண் 3: லூக்கா 23:43-ல் குறிப்பிடப்பட்டுள்ள பூஞ்சோலை என்பது ஹேடீஸின் அல்லது பரலோகத்தின் ஒரு பாகமாக ஏன் இருக்க முடியாது?—நியாயங்காட்டி பக். 286 பாரா 2-பக். 287 பாரா 1 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: உங்களால் ஊழியத்தில் அதிகமாக ஈடுபட முடியுமா? கலந்தாலோசிப்பு. ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகம் பக்கம் 111 பாரா 1 முதல் பக்கம் 114 பாரா 1 வரை.
15 நிமி: “முடியாதென நினைக்காதீர்கள்—தகுதியில்லை என்ற எண்ணத்தை தகர்த்தெறிய...” கேள்வி-பதில். அதிகம் படிக்காத, கூச்ச சுபாவமுள்ள ஒருவரை சுருக்கமாக பேட்டி காணுங்கள். பைபிள் படிப்பு நடத்த எது அவருக்கு உதவியது என்று கேளுங்கள்.
பாட்டு 26; ஜெபம்