நவம்பர் 9-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
நவம்பர் 9-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 62; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 80 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 நாளாகமம் 21-25 (8 நிமி.)
எண் 1: 1 நாளாகமம் 23:1-11 (3 நிமிடத்திற்குள்)
எண் 2:எலிசா—தலைப்பு: யெகோவாவுக்கு சேவை செய்கிறவர்களை உயர்வாக மதிக்க வேண்டும்—1 இரா. 19:16-21; 2 இரா. 2:3-5; 3:11 (5 நிமி.)
எண் 3: கடவுளுடைய அரசாங்கம்—நம் இருதயத்தில் இருப்பதா? மனிதனால் உருவாக்கப்பட்டதா?—பேச்சுப் பொருள்கள் 10இ (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: “நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; ஆனால், கடவுள்தான் வளரச் செய்தார்.”—1 கொ. 3:6.
10 நிமி: “நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; ஆனால், கடவுள்தான் வளரச் செய்தார்.” இந்த மாதத்திற்கான வசனத்தைப் பற்றிய பேச்சு. (1 கொ. 3:6) நேரம் இருந்தால் ஜூலை 15, 2008 காவற்கோபுரம் பக்கங்கள் 12-16-ல் இருக்கும் குறிப்புகளைச் சொல்லுங்கள். இந்த மாதம் நம் ராஜ்ய ஊழியத்தில் இருக்கும் பகுதிகளைப் பற்றி சுருக்கமாகச் சொல்லுங்கள். இந்த மாதத்திற்கான வசனத்தோடு அவை எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என்றும் சொல்லுங்கள்.
20 நிமி: “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை கொடுங்கள்.” கலந்து பேசுங்கள். இரண்டு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள். முதல் நடிப்பில், இந்தப் பகுதியில் உள்ள குறிப்பைப் பயன்படுத்த வேண்டும். இரண்டாவது நடிப்பில், ஊழியத்தில் இந்தப் புத்தகத்தை நன்றாகப் பேசி கொடுத்த அனுபவம் இருந்தால் நடித்துக் காட்ட வேண்டும்.
பாட்டு 111; ஜெபம்