செப்டம்பர் 11-17
எசேக்கியேல் 46-48
பாட்டு 134; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“திரும்பிவரும் இஸ்ரவேலர்களுக்குக் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்கள்”: (10 நிமி.)
எசே 47:1, 7-12—இஸ்ரவேலர்கள் திரும்பிவந்த பிறகு தேசம் செழிப்பாக இருக்கும் (w99 3/1 பக். 10 பாரா. 11, 12)
எசே 47:13, 14—ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சொத்து கொடுக்கப்படும் (w99 3/1 பக். 10 பாரா 10)
எசே 48:9, 10—தேசம் மக்களுக்குப் பங்குபோட்டுக் கொடுக்கப்படுவதற்கு முன்பு, ஒரு விசேஷ நிலப்பகுதி ‘யெகோவாவுக்குக் காணிக்கையாக அர்ப்பணிக்கப்படும்’
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எசே 47:1, 8; 48:30, 32-34—எசேக்கியேல் பார்த்த தரிசனத்தின் ஒவ்வொரு அம்சமும் சொல்லர்த்தமாக நிறைவேறும் என்று சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் ஏன் எதிர்பார்க்கவில்லை? (w99 3/1 பக். 11 பாரா 14)
எசே 47:6—எசேக்கியேல் ஏன் ‘மனிதகுமாரன்’ என்று அழைக்கப்படுகிறார்? (it-2-E பக். 1001)
எசேக்கியேல் 46 முதல் 48 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எசே 48:13-22
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-37—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-37—முந்தின சந்திப்பில் துண்டுப்பிரதியைப் பெற்றுக்கொண்டவரை மறுசந்திப்பு செய்யுங்கள். பைபிள் படிப்புக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தை அறிமுகப்படுத்துங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh பக். 34 பாரா 17—கூட்டத்துக்கு அழையுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபை தேவைகள்: (8 நிமி.) நீங்கள் விரும்பினால், இயர்புக்கிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களைக் கலந்துபேசலாம். (yb17-E பக். 64-65)
அமைப்பின் சாதனைகள்: (7 நிமி.) செப்டம்பர் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 7 பாரா. 10-19, பெட்டி பக். 93
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 115; ஜெபம்