உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 ஜனவரி பக். 2
  • “பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • வெட்டுக்கிளிகள்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • உங்கள் கண் தெளிவாக இருக்கிறதா?
    நம் ராஜ்ய ஊழியம்—2010
  • எளிமையாக வாழுங்கள், சந்தோஷமாக சேவை செய்யுங்கள்!
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • உங்கள் கண்களை தெளிவாக வையுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2004
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 ஜனவரி பக். 2

பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 1-3

“பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது”

3:4

  • யோவான் ஸ்நானகர்

    யோவான் எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததையும்... கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்ததையும்... அவருடைய உடையும் தோற்றமும் பளிச்சென்று காட்டின

  • இயேசுவுக்காக வழியைத் தயார்படுத்தும் விசேஷ பாக்கியம் யோவானுக்குக் கிடைத்தது; இது, அவர் செய்த எந்தத் தியாகத்தையும்விட பெரியது

நாம் எளிமையாக வாழும்போது கடவுளுக்கு அதிகமாகச் சேவை செய்ய முடியும், முழு திருப்தியும் கிடைக்கும். நம் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கு . . .

  • நம்முடைய உண்மையான தேவைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்

  • தேவையில்லாத செலவுகளைக் குறைக்க வேண்டும்

  • நடைமுறைக்கு ஒத்துவரும் பட்ஜெட்டைப் போட வேண்டும்

  • பயன்படுத்தாத பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும்

  • கடன்களை அடைக்க வேண்டும்

  • நிறைய நேரம் வேலை செய்வதைக் குறைக்க வேண்டும்

காட்டுத் தேனும் வெட்டுக்கிளியும்

யோவான் வெட்டுக்கிளிகளையும் காட்டுத் தேனையும் சாப்பிட்டார்

நான் எளிமையாக வாழ்ந்தால் இந்தக் குறிக்கோளை அடைய முடியும்:

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்