உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 செப்டம்பர் பக். 2
  • ‘மெல்கிசேதேக்கைப் போலவே என்றென்றும் குருவாக இருப்பவர்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘மெல்கிசேதேக்கைப் போலவே என்றென்றும் குருவாக இருப்பவர்’
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • எபிரெயர் முக்கியக் குறிப்புகள்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • பைபிள் புத்தக எண் 58—எபிரெயர்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 செப்டம்பர் பக். 2
இயேசு தன்னுடைய பரலோக சிம்மாசனத்தில் செங்கோலுடன் உட்கார்ந்திருக்கிறார்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | எபிரெயர் 7-8

‘மெல்கிசேதேக்கைப் போலவே என்றென்றும் குருவாக இருப்பவர்’

7:1-3, 17

மெல்கிசேதேக் எப்படி இயேசுவுக்குப் படமாக இருந்தார்?

  • 7:1​—ராஜாவாகவும் குருவாகவும் இருந்தார்

  • 7:3, 22-25​—அவரைப் போன்ற ஒரு குரு அவருக்கு முன்போ பின்போ இருந்ததாக எந்தப் பதிவும் இல்லை

  • 7:5, 6, 14-17​—குருமார் வம்சத்தில் வந்ததால் அவர் குருவாக ஆகவில்லை; யெகோவாவினால் குருவாக நியமிக்கப்பட்டார்

இஸ்ரவேலில் ஒரு தலைமை குரு தன்னுடைய குருத்துவ அங்கியுடன் இருக்கிறார்

ஆரோனின் குருத்துவ சேவையைவிட கிறிஸ்துவின் குருத்துவ சேவை எப்படி மேலானது? (it-1-E பக். 1113 பாரா. 4-5)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்