உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 செப்டம்பர் பக். 2
  • செப்டம்பர் 2-8

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செப்டம்பர் 2-8
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 செப்டம்பர் பக். 2

செப்டம்பர் 2-8

எபிரெயர் 7-8

  • பாட்டு 108; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “மெல்கிசேதேக்கைப் போலவே என்றென்றும் குருவாக இருப்பவர்”: (10 நிமி.)

    • எபி 7:1, 2​—ராஜாவும் குருவுமான மெல்கிசேதேக், ஆபிரகாமைச் சந்தித்து அவரை ஆசீர்வதித்தார் (it-2-E பக். 366)

    • எபி 7:3​—மெல்கிசேதேக்கைப் பற்றிய ‘வம்ச வரலாறு கிடையாது,’ “அவர் என்றென்றும் குருவாக இருக்கிறார்” (it-2-E பக். 367 பாரா 4)

    • எபி 7:17​—இயேசு, ‘மெல்கிசேதேக்கைப் போலவே . . . என்றென்றும் குருவாக இருக்கிறார்’ (it-2-E பக். 366)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எபி 8:3​—திருச்சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட காணிக்கைகளுக்கும் பலிகளுக்கும் என்ன வித்தியாசம்? (w00 8/15 பக். 14 பாரா 11)

    • எபி 8:13​—எரேமியாவின் நாளில் திருச்சட்ட ஒப்பந்தம் எப்படி ‘நீக்கப்பட்டது’? (it-1-E பக். 523 பாரா 5)

    • எபிரெயர் 7 முதல் 8 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) எபி 7:1-17 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். படங்களை அல்லது வீடியோக்களைக் காட்டுவது என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கிற 9-வது பாடத்தைக் கலந்துபேசுங்கள்.

  • பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w14 10/15 பக். 15-16 பாரா. 9-11, 13-14—பொருள்: புதிய ஒப்பந்தம் என்றால் என்ன? (th படிப்பு 7)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 63

  • அமைப்பின் சாதனைகள்: (15 நிமி.) செப்டம்பர் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள். முடிந்தால் உலகத் தலைமை அலுவலகத்தையோ உள்ளூரில் இருக்கிற கிளை அலுவலகத்தையோ போய்ப் பார்க்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 9, 10

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 52; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்