ஜெர்மனியில் சித்திரவதை முகாமிலிருந்து விடுதலையான உண்மையுள்ள சகோதரர்கள், 1945
இப்படிப் பேசலாம்
●○○ முதல் சந்திப்பு
கேள்வி: கடவுள் தன்ன நம்பறவங்கள கவனிக்குறார்னு நினைக்குறீங்களா?
வசனம்: 1பே 5:6, 7
மறுசந்திப்புக்கான கேள்வி: நம்ம ஒவ்வொருத்தர் மேலயும் கடவுள் எந்தளவுக்கு அக்கறை வெச்சிருக்காரு?
○●○ முதல் மறுசந்திப்பு
கேள்வி: நம்ம ஒவ்வொருத்தர் மேலயும் கடவுள் எந்தளவுக்கு அக்கறை வெச்சிருக்காரு?
வசனம்: மத் 10:29-31
மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் நம்மள புரிஞ்சுக்குறார்னு நமக்கு எப்படி தெரியும்?
○○● இரண்டாவது மறுசந்திப்பு
கேள்வி: கடவுள் நம்மள புரிஞ்சுக்குறார்னு நமக்கு எப்படி தெரியும்?
வசனம்: சங் 139:1, 2, 4
மறுசந்திப்புக்கான கேள்வி: நம்மமேல கடவுள் அக்கறையா இருக்குறதுனால நமக்கு என்ன நன்மை?