உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • nwt பக். 2564
  • B15 எபிரெய காலண்டர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • B15 எபிரெய காலண்டர்
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • இதே தகவல்
  • B15 எபிரெய காலண்டர்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • உங்களுக்குத் தெரியுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • பருவக்காலங்களிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்வீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • ‘அந்த நல்ல தேசத்தில்’ ஒரு வருடம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
B15 எபிரெய காலண்டர்

B15

எபிரெய காலண்டர்

அச்சடிக்கப்பட்ட பிரதி

நிசான் (ஆபிப்) மார்ச்-ஏப்ரல்

14 பஸ்கா

15-21 புளிப்பில்லாத ரொட்டி

16 முதல் விளைச்சலைச் செலுத்துதல்

மழையாலும், உருகும் பனியாலும் யோர்தான் கரைபுரண்டோடுகிறது

பார்லி

அய்யார் (சிவ்) ஏப்ரல்-மே

14 பிந்திய பஸ்கா

வறண்ட காலம் ஆரம்பம், பெரும்பாலும் தெளிந்த வானம்

கோதுமை

சீவான் மே-ஜூன்

6 வாரங்களின் பண்டிகை (பெந்தெகொஸ்தே)

கோடை உஷ்ணம், தெளிவான காற்று

கோதுமை, முதல் அத்திப் பழங்கள்

தம்மூஸ் ஜூன்-ஜூலை

 

உஷ்ணம் அதிகரிக்கிறது, சில இடங்களில் கடும் பனி

முதல் திராட்சைப் பழங்கள்

ஆப் ஜூலை-ஆகஸ்ட்

 

உஷ்ணம் உச்சத்தை எட்டுகிறது

கோடைக் கால பழங்கள்

எலூல் ஆகஸ்ட்-செப்டம்பர்

 

உஷ்ணம் நீடிக்கிறது

பேரீச்சை, திராட்சை, அத்தி

திஷ்ரி (ஏத்தானீம்) செப்டம்பர்-அக்டோபர்

1 எக்காள முழக்கம்

10 பாவப் பரிகார நாள்

15-21 கூடாரப் பண்டிகை

22 விசேஷ மாநாடு

கோடை முடிவு, முதல் மழை ஆரம்பம்

உழவு

எஷ்வன் (பூல்) அக்டோபர்-நவம்பர்

 

லேசான மழை

ஒலிவப் பழம்

கிஸ்லே நவம்பர்-டிசம்பர்

25 ஆலய அர்ப்பணப் பண்டிகை

பலத்த மழை, உறைபனி, மலையில் பனிப்பொழிவு

தொழுவத்தில் மந்தை அடைக்கப்படுகிறது

தேபேத் டிசம்பர்-ஜனவரி

 

கடும் குளிர், மழை, மலையில் பனிப்பொழிவு

தாவரங்கள் வளர்கின்றன

சேபாத் ஜனவரி-பிப்ரவரி

 

குளிர் குறைகிறது, மழை தொடர்கிறது

வாதுமைப் பூ பூக்கிறது

ஆதார் பிப்ரவரி-மார்ச்

14, 15 பூரீம்

அடிக்கடி இடியும் ஆலங்கட்டி மழையும்

ஆளிவிதைச் செடி

வியாதார் மார்ச்

இந்த மாதம், 19 வருஷங்களில் 7 தடவை சேர்க்கப்பட்டது

   

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்