உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • nwt பக். 1859-1860
  • ஆகாய் முக்கியக் குறிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகாய் முக்கியக் குறிப்புகள்
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • இதே தகவல்
  • ஆகாய் முக்கியக் குறிப்புகள்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • பைபிள் புத்தக எண் 37—ஆகாய்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • ஆகாய், சகரியா புத்தகங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • “ஜனங்களே, நான் உங்களோடு இருக்கிறேன்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
ஆகாய் முக்கியக் குறிப்புகள்

ஆகாய்

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • ஆலயத்தைத் திரும்பக் கட்டாததால் ஜனங்கள் கண்டிக்கப்படுகிறார்கள் (1-11)

      • “நீங்கள் மட்டும் ஆடம்பரமான வீடுகளில் குடியிருப்பது சரியா?” (4)

      • “உங்கள் வழிகளைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள்” (5)

      • நிறைய விதைக்கிறார்கள், ஆனால் கொஞ்சமாகத்தான் அறுக்கிறார்கள் (6)

    • ஜனங்கள் யெகோவா சொன்னதைக் கேட்டு நடக்கிறார்கள் (12-15)

  • 2

    • இரண்டாவது ஆலயம் மகிமையால் நிரப்பப்படும் (1-9)

      • எல்லா தேசங்களும் உலுக்கப்படும் (7)

      • தேசங்களின் செல்வங்கள் ஆலயத்துக்குள் வந்து சேரும் (7)

    • ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் (10-19)

      • பரிசுத்தமான ஒன்றின்மேல் படுகிற எதுவும் பரிசுத்தமாகிவிடாது (10-14)

    • செருபாபேலுக்குக் கடவுளுடைய செய்தி (20-23)

      • “உன்னை முத்திரை மோதிரம் போலாக்குவேன்” (23)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்