பிலிப்பியர்
முக்கியக் குறிப்புகள்
1
வாழ்த்துக்கள் (1, 2)
கடவுளுக்கு நன்றி; பவுலின் ஜெபம் (3-11)
பிரச்சினைகள் மத்தியிலும் நல்ல செய்தி பரவுகிறது (12-20)
வாழ்ந்தால் கிறிஸ்துவுக்காக வாழ்வேன், செத்தாலும் லாபம்தான் (21-26)
கிறிஸ்துவின் நல்ல செய்திக்குத் தகுதியானவர்களாக இருங்கள் (27-30)
2
கிறிஸ்தவர்கள் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும் (1-4)
கிறிஸ்துவின் மனத்தாழ்மையும் உயர்ந்த நிலையும் (5-11)
உங்கள் மீட்புக்காக உழையுங்கள் (12-18)
தீமோத்தேயுவும் எப்பாப்பிரோதீத்துவும் அனுப்பப்படுகிறார்கள் (19-30)
3
4
ஒற்றுமை, சந்தோஷம், சரியான சிந்தனைகள் (1-9)
பிலிப்பியர்கள் கொடுத்த பரிசுப்பொருள்களுக்கு நன்றி சொல்கிறார் (10-20)
முடிவான வாழ்த்துக்கள் (21-23)