உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பிலிப்பியர் 3
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

பிலிப்பியர் முக்கியக் குறிப்புகள்

      • மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைப்பதில்லை (1-11)

        • கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைக்கிறேன் (7-9)

      • பரிசை எட்டிப்பிடிக்க ஓடுகிறேன் (12-21)

        • பரலோகத்தில் குடியுரிமை (20)

பிலிப்பியர் 3:1

இணைவசனங்கள்

  • +2கொ 13:11; பிலி 4:4; 1தெ 5:16

பிலிப்பியர் 3:2

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “நாய்களை.”

  • *

    நே.மொ., “உறுப்பைச் சிதைக்கிறவர்களை.”

இணைவசனங்கள்

  • +கலா 5:2

பிலிப்பியர் 3:3

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +எரே 4:4; ரோ 2:29; கொலோ 2:11
  • +கலா 6:14; எபி 9:13, 14

பிலிப்பியர் 3:5

இணைவசனங்கள்

  • +ஆதி 17:12; லேவி 12:3
  • +2கொ 11:22
  • +அப் 23:6; 26:4, 5

பிலிப்பியர் 3:6

இணைவசனங்கள்

  • +அப் 8:3; 9:1, 2; கலா 1:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/15/1999, பக். 29-31

பிலிப்பியர் 3:7

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “மனப்பூர்வமாக ஒதுக்கித்தள்ளிவிட்டேன்.”

இணைவசனங்கள்

  • +மத் 13:44

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/1/2001, பக். 5-6

    7/15/1996, பக். 29

பிலிப்பியர் 3:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 46

    காவற்கோபுரம்,

    6/15/2012, பக். 22-23

    3/15/2012, பக். 27-28

    9/15/2009, பக். 24

    3/15/2005, பக். 19-20

    4/1/2001, பக். 5-6

    7/15/1996, பக். 29

பிலிப்பியர் 3:9

இணைவசனங்கள்

  • +ரோ 4:5; கலா 2:15, 16
  • +ரோ 3:20-22

பிலிப்பியர் 3:10

இணைவசனங்கள்

  • +1கொ 15:22; 2கொ 13:4
  • +ரோ 8:17; 2கொ 4:10; கொலோ 1:24
  • +ரோ 6:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2006, பக். 22

பிலிப்பியர் 3:11

இணைவசனங்கள்

  • +1தெ 4:16; வெளி 20:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2020, பக். 6-7

    என்றும் வாழலாம், பக். 173

பிலிப்பியர் 3:12

இணைவசனங்கள்

  • +1தீ 6:12
  • +லூ 13:24

பிலிப்பியர் 3:13

இணைவசனங்கள்

  • +லூ 9:62
  • +1கொ 9:24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2019, பக். 3-4

    காவற்கோபுரம்,

    3/15/2012, பக். 28

    8/15/2008, பக். 28

    5/1/1996, பக். 31

    1/1/1991, பக். 25, 31

    விழித்தெழு!,

    11/8/1988, பக். 22

பிலிப்பியர் 3:14

இணைவசனங்கள்

  • +எபி 3:1
  • +2தீ 4:8; எபி 12:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2009, பக். 11

    1/1/1991, பக். 25, 31

பிலிப்பியர் 3:15

இணைவசனங்கள்

  • +1கொ 14:20; எபி 5:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/1/2000, பக். 8-9

பிலிப்பியர் 3:16

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “வழக்கப்படி.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 60

    காவற்கோபுரம்,

    8/1/2001, பக். 21

    10/1/1998, பக். 28-29

    6/1/1998, பக். 12

    12/1/1991, பக். 30-31

    ராஜ்ய ஊழியம்,

    8/1994, பக். 3

    இளைஞர் கேட்கும் கேள்விகள், பக். 146

பிலிப்பியர் 3:17

இணைவசனங்கள்

  • +1கொ 4:16; 2தெ 3:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 225

பிலிப்பியர் 3:18

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

பிலிப்பியர் 3:19

இணைவசனங்கள்

  • +ரோ 8:5; யாக் 3:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/15/2008, பக். 4-5

    6/15/2001, பக். 15

பிலிப்பியர் 3:20

இணைவசனங்கள்

  • +எபே 2:19
  • +யோவா 18:36; எபே 2:6; கொலோ 3:1
  • +1கொ 1:7; 1தெ 1:10; தீத் 2:13; எபி 9:28

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2012, பக். 11

பிலிப்பியர் 3:21

இணைவசனங்கள்

  • +1கொ 15:27; எபி 2:8
  • +1கொ 15:42, 49

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நியாயங்காட்டி, பக். 336

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

பிலி. 3:12கொ 13:11; பிலி 4:4; 1தெ 5:16
பிலி. 3:2கலா 5:2
பிலி. 3:3எரே 4:4; ரோ 2:29; கொலோ 2:11
பிலி. 3:3கலா 6:14; எபி 9:13, 14
பிலி. 3:5ஆதி 17:12; லேவி 12:3
பிலி. 3:52கொ 11:22
பிலி. 3:5அப் 23:6; 26:4, 5
பிலி. 3:6அப் 8:3; 9:1, 2; கலா 1:13
பிலி. 3:7மத் 13:44
பிலி. 3:9ரோ 4:5; கலா 2:15, 16
பிலி. 3:9ரோ 3:20-22
பிலி. 3:101கொ 15:22; 2கொ 13:4
பிலி. 3:10ரோ 8:17; 2கொ 4:10; கொலோ 1:24
பிலி. 3:10ரோ 6:5
பிலி. 3:111தெ 4:16; வெளி 20:6
பிலி. 3:121தீ 6:12
பிலி. 3:12லூ 13:24
பிலி. 3:13லூ 9:62
பிலி. 3:131கொ 9:24
பிலி. 3:14எபி 3:1
பிலி. 3:142தீ 4:8; எபி 12:1
பிலி. 3:151கொ 14:20; எபி 5:14
பிலி. 3:171கொ 4:16; 2தெ 3:9
பிலி. 3:19ரோ 8:5; யாக் 3:15
பிலி. 3:20எபே 2:19
பிலி. 3:20யோவா 18:36; எபே 2:6; கொலோ 3:1
பிலி. 3:201கொ 1:7; 1தெ 1:10; தீத் 2:13; எபி 9:28
பிலி. 3:211கொ 15:27; எபி 2:8
பிலி. 3:211கொ 15:42, 49
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
பிலிப்பியர் 3:1-21

பிலிப்பியருக்குக் கடிதம்

3 கடைசியாக, என் சகோதரர்களே, நம் எஜமானுடைய சேவையில் தொடர்ந்து சந்தோஷமாக இருங்கள்.+ எழுதிய விஷயங்களையே எழுதுவதில் எனக்குக் கஷ்டமில்லை, உங்களுடைய பாதுகாப்புக்காகத்தான் எழுதுகிறேன்.

2 அருவருப்பாக நடக்கிறவர்களை* குறித்து எச்சரிக்கையாக இருங்கள், தீமை செய்கிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், விருத்தசேதனம் செய்கிறவர்களை*+ குறித்து எச்சரிக்கையாக இருங்கள். 3 ஏனென்றால், நாமே உண்மையான விருத்தசேதனம்* செய்தவர்கள்,+ கடவுளுடைய சக்தியால் பரிசுத்த சேவை செய்கிறவர்கள், கிறிஸ்து இயேசுவைக் குறித்துப் பெருமைப்படுகிறவர்கள்,+ மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைக்காதவர்கள். 4 அப்படி மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைக்க யாருக்காவது காரணங்கள் இருந்தால், அது நிச்சயம் நானாகத்தான் இருப்பேன்.

மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைக்க காரணங்கள் இருப்பதாக யாராவது நினைத்தால், அவரைவிட எனக்குத்தான் அதிகமான காரணங்கள் இருக்கின்றன: 5 நான் எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டவன்,+ இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன், எபிரெயர்களுக்குப் பிறந்த எபிரெயன்,+ திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்;+ 6 பக்திவைராக்கியமாக இருந்ததால் சபையைத் துன்புறுத்தியவன்,+ திருச்சட்டத்தின் நீதியைப் பொறுத்ததில் குற்றமற்றவனாக இருந்தவன். 7 ஆனாலும், நான் லாபம் என்று நினைத்தவற்றை கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று நினைக்கிறேன்.*+ 8 உண்மையில், என் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவுதான் ஈடில்லாத செல்வம் என்பதால், மற்ற எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைக்கிறேன். அவருக்காக எல்லா நஷ்டத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். கிறிஸ்துவை நான் லாபமாக்கிக்கொண்டு அவரோடு ஒன்றுபட்டிருப்பதற்காக அவற்றையெல்லாம் வெறும் குப்பையாக நினைக்கிறேன். 9 திருச்சட்டத்தின் அடிப்படையில் சுயநீதிமானாக இருக்க விரும்பாமல், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் அடிப்படையில்+ கடவுளால் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படவே விரும்புகிறேன்.+ 10 நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும்+ தெரிந்துகொண்டு, அவரைப் போலவே பாடுகள் பட்டு,+ அவரைப் போலவே இறந்து,+ 11 எப்படியாவது முந்தின உயிர்த்தெழுதலை+ அடைவதற்கு முயற்சி செய்கிறேன்.

12 நான் ஏற்கெனவே அதைப் பெற்றுவிட்டேன் என்றோ, ஏற்கெனவே பரிபூரணம் அடைந்துவிட்டேன் என்றோ சொல்லவில்லை; கிறிஸ்து இயேசு எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தாரோ+ அதை அடைவதற்காகவே முயற்சி செய்கிறேன்.+ 13 சகோதரர்களே, அதை அடைந்துவிட்டேன் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: பின்னால் இருப்பவற்றை மறந்தபடியே,+ முன்னால் இருப்பவற்றை எட்டிப்பிடிப்பதற்காக ஓடுகிறேன்,+ 14 கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் கொடுக்கிற பரலோக அழைப்பு+ என்ற பரிசைப்+ பெற்றுக்கொள்ளும் லட்சியத்தோடு ஓடுகிறேன். 15 நம்மில் முதிர்ச்சியுள்ள எல்லாரும்+ இதே மனப்பான்மையோடு இருக்க வேண்டும்; எதிலாவது உங்களுக்கு மாறுபட்ட மனப்பான்மை இருந்தால், சரியான மனப்பான்மை எதுவென்று கடவுள் உங்களுக்கு வெளிப்படுத்துவார். 16 முன்னேற்றப் பாதையில் நாம் எதுவரை போயிருந்தாலும் சரி, அதே பாதையில்* தொடர்ந்து சீராக நடக்க வேண்டும்.

17 சகோதரர்களே, நீங்கள் எல்லாரும் என்னைப் பின்பற்றி நடங்கள்;+ நாங்கள் வைத்த முன்மாதிரியின்படி நடக்கிறவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். 18 நிறைய பேர் கிறிஸ்துவுடைய சித்திரவதைக் கம்பத்துக்கு* விரோதிகளாக நடந்துகொள்கிறார்கள்; அவர்களைப் பற்றி உங்களிடம் நிறைய தடவை சொல்லியிருக்கிறேன், இப்போதும் கண்ணீரோடு சொல்கிறேன். 19 அழிவுதான் அவர்களுடைய முடிவு; வயிறுதான் அவர்களுடைய கடவுள். வெட்கப்பட வேண்டிய விஷயங்களை நினைத்து அவர்கள் பெருமைப்படுகிறார்கள்; பூமிக்குரிய காரியங்களிலேயே சிந்தனையாக இருக்கிறார்கள்.+ 20 ஆனால், நம்முடைய குடியுரிமை+ பரலோகத்தில் இருக்கிறது;+ அங்கே இருக்கிற எஜமானாகிய இயேசு கிறிஸ்து என்ற மீட்பருக்காக நாம் ஆவலோடு காத்திருக்கிறோம்.+ 21 எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக,+ அவர் தன்னுடைய வல்லமையால் நம்முடைய அற்பமான உடலைத் தன்னுடைய மகிமையான உடலைப் போல் மாற்றுவார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்