ரூத்
முக்கியக் குறிப்புகள்
1
எலிமெலேக்கின் குடும்பம் மோவாபுக்குக் குடிமாறிப் போகிறது (1, 2)
நகோமியும், ஒர்பாளும், ரூத்தும் விதவை ஆகிறார்கள் (3-6)
நகோமிக்கும் அவளுடைய கடவுளுக்கும் ரூத் உண்மையாக இருக்கிறாள் (7-17)
ரூத்துடன் நகோமி எருசலேமுக்குத் திரும்புகிறாள் (18-22)
2
போவாசின் வயலில் கதிர் பொறுக்க ரூத் போகிறாள் (1-3)
போவாஸ் ரூத்தைச் சந்தித்துப் பேசுகிறார் (4-16)
போவாஸ் கருணை காட்டியதைப் பற்றி நகோமியிடம் ரூத் சொல்கிறாள் (17-23)
3
ரூத்துக்கு நகோமி ஆலோசனை சொல்கிறாள் (1-4)
போரடிக்கும் களத்தில் ரூத்தும் போவாசும் (5-15)
ரூத் நகோமியிடம் திரும்பிப் போகிறாள் (16-18)
4
போவாஸ் மீட்டுக்கொள்ளும் உரிமையைப் பயன்படுத்துகிறார் (1-12)
போவாசுக்கும் ரூத்துக்கும் ஓபேத் பிறக்கிறார் (13-17)
தாவீதின் வம்சாவளி (18-22)