அப்போஸ்தலர்
முக்கியக் குறிப்புகள்
1
தெயோப்பிலுவுக்கு எழுதப்படுகிறது (1-5)
பூமியின் எல்லைகள் வரையிலும் சாட்சிகள் (6-8)
இயேசு பரலோகத்துக்குப் போகிறார் (9-11)
சீஷர்கள் ஒருமனதாகக் கூடிவருகிறார்கள் (12-14)
யூதாசுக்குப் பதிலாக மத்தியா தேர்ந்தெடுக்கப்படுகிறார் (15-26)
2
பெந்தெகொஸ்தே நாளில் கடவுளுடைய சக்தி பொழியப்படுகிறது (1-13)
பேதுருவின் பேச்சு (14-36)
பேதுருவின் பேச்சைக் கேட்டு கூட்டத்தார் செயல்படுகிறார்கள் (37-41)
சீஷர்கள் ஒன்றுகூடியிருக்கிறார்கள் (42-47)
3
4
பேதுருவும் யோவானும் விசாரிக்கப்படுகிறார்கள் (1-4)
நியாயசங்கத்தின் முன்னால் விசாரணை (5-22)
தைரியத்துக்காக ஜெபம் (23-31)
உடைமைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள் (32-37)
5
அனனியாவும் சப்பீராளும் (1-11)
அப்போஸ்தலர்கள் நிறைய அடையாளங்களைச் செய்கிறார்கள் (12-16)
சிறைச்சாலையில் போடப்படுகிறார்கள், விடுதலை செய்யப்படுகிறார்கள் (17-21அ)
மறுபடியும் நியாயசங்கத்துக்கு முன்னால் நிறுத்தப்படுகிறார்கள் (21ஆ-32)
கமாலியேலின் ஆலோசனை (33-40)
வீடு வீடாகப் பிரசங்கிக்கிறார்கள் (41, 42)
6
7
8
சவுல் துன்புறுத்துகிறான் (1-3)
சமாரியாவில் பிலிப்புவின் ஊழியத்துக்கு நல்ல பலன் (4-13)
பேதுருவும் யோவானும் சமாரியாவுக்கு அனுப்பப்படுகிறார்கள் (14-17)
கடவுளின் சக்தியைப் பணம்கொடுத்து வாங்க சீமோன் முயற்சிக்கிறான் (18-25)
எத்தியோப்பிய அதிகாரி (26-40)
9
தமஸ்குவுக்குப் போகும் வழியில் சவுல் (1-9)
சவுலுக்கு உதவ அனனியா அனுப்பப்படுகிறார் (10-19அ)
தமஸ்குவில் இயேசுவைப் பற்றி சவுல் பிரசங்கிக்கிறார் (19ஆ-25)
எருசலேமுக்கு சவுல் போகிறார் (26-31)
ஐனேயாவை பேதுரு குணமாக்குகிறார் (32-35)
தாராள குணமுள்ள தொற்காள் உயிரோடு எழுப்பப்படுகிறாள் (36-43)
10
கொர்நேலியுவுக்குக் கிடைத்த தரிசனம் (1-8)
சுத்தமாக்கப்பட்ட விலங்குகளை பேதுரு தரிசனத்தில் பார்க்கிறார் (9-16)
கொர்நேலியுவை பேதுரு சந்திக்கிறார் (17-33)
மற்ற தேசத்து மக்களுக்கு நல்ல செய்தியை பேதுரு அறிவிக்கிறார் (34-43)
மற்ற தேசத்து மக்களும் கடவுளின் சக்தியைப் பெற்று, ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் (44-48)
11
அப்போஸ்தலர்களுக்கு விஷயங்களை விவரிக்கிறார் (1-18)
சீரியா அந்தியோகியாவில் பர்னபாவும் சவுலும் (19-26)
பஞ்சம் வரப்போவதாக அகபு முன்னறிவிக்கிறார் (27-30)
12
யாக்கோபு கொல்லப்படுகிறார்; பேதுரு சிறையில் அடைக்கப்படுகிறார் (1-5)
பேதுரு அற்புதமாக விடுதலை செய்யப்படுகிறார் (6-19)
ஏரோதுவை தேவதூதர் தாக்குகிறார் (20-25)
13
பர்னபாவும் சவுலும் மிஷனரிகளாக அனுப்பப்படுகிறார்கள் (1-3)
சீப்புரு தீவில் ஊழியம் (4-12)
பிசீதியாவில் உள்ள அந்தியோகியாவில் பவுல் பேசுகிறார் (13-41)
மற்ற தேசத்து மக்களிடம் போகச் சொல்லி ஒரு தீர்க்கதரிசனத்தில் கட்டளை (42-52)
14
இக்கோனியாவில் வளர்ச்சியும் எதிர்ப்பும் (1-7)
லீஸ்திராவில் தெய்வங்கள் என்று தவறாகக் கருதப்படுகிறார்கள் (8-18)
கல்லெறியப்பட்டாலும் பவுல் பிழைத்துக்கொள்கிறார் (19, 20)
சபைகளைப் பலப்படுத்துதல் (21-23)
சீரியாவிலுள்ள அந்தியோகியாவுக்குத் திரும்புதல் (24-28)
15
விருத்தசேதனத்தைப் பற்றி அந்தியோகியாவில் விவாதம் (1, 2)
பிரச்சினை பற்றிப் பேச எருசலேமுக்குப் போகிறார்கள் (3-5)
மூப்பர்களும் அப்போஸ்தலர்களும் ஒன்றுகூடுகிறார்கள் (6-21)
ஆளும் குழுவின் கடிதம் (22-29)
கடிதத்தால் சபைகள் உற்சாகம் பெறுகின்றன (30-35)
பவுலும் பர்னபாவும் பிரிந்துபோகிறார்கள் (36-41)
16
தீமோத்தேயுவை பவுல் தேர்ந்தெடுக்கிறார் (1-5)
மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒருவனைப் பற்றிய தரிசனம் (6-10)
பிலிப்பியில் லீதியாள் ஞானஸ்நானம் எடுக்கிறாள் (11-15)
பவுலும் சீலாவும் சிறையில் தள்ளப்படுகிறார்கள் (16-24)
சிறைக்காவலரும் அவருடைய வீட்டில் இருப்பவர்களும் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் (25-34)
அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பவுல் சொல்கிறார் (35-40)
17
பவுலும் சீலாவும் தெசலோனிக்கேயில் (1-9)
பவுலும் சீலாவும் பெரோயாவில் (10-15)
அத்தேனேயில் பவுல் (16-22அ)
அரியோபாகுவில் பவுல் கொடுக்கும் பேச்சு (22ஆ-34)
18
கொரிந்துவில் பவுலின் ஊழியம் (1-17)
சீரியாவிலுள்ள அந்தியோகியாவுக்குத் திரும்புதல் (18-22)
பவுல் கலாத்தியாவுக்கும் பிரிகியாவுக்கும் போகிறார் (23)
திறமையாகப் பேசுகிற அப்பொல்லோவுக்கு உதவி (24-28)
19
எபேசுவில் பவுல்; சிலர் மறுபடியும் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் (1-7)
பவுல் கற்பிக்கிறார் (8-10)
பேய்களின் தொல்லைகள் மத்தியிலும் வெற்றி (11-20)
எபேசுவில் கலவரம் (21-41)
20
மக்கெதோனியாவுக்கும் கிரேக்கு தேசத்துக்கும் பவுல் போகிறார் (1-6)
துரோவாவில் ஐத்திகு உயிரோடு எழுப்பப்படுகிறான் (7-12)
துரோவாவிலிருந்து மிலேத்துவுக்கு (13-16)
எபேசு சபை மூப்பர்களை பவுல் சந்திக்கிறார் (17-38)
21
எருசலேமுக்குப் போகும் வழியில் (1-14)
எருசலேமுக்குப் போய்ச் சேருதல் (15-19)
மூப்பர்களின் ஆலோசனைப்படி பவுல் செய்கிறார் (20-26)
ஆலயத்தில் கலகம்; பவுல் கைது செய்யப்படுகிறார் (27-36)
கூட்டத்தாரிடம் பேச பவுலுக்கு அனுமதி கிடைக்கிறது (37-40)
22
கூட்டத்தார் முன்னால் பவுலின் வாதம் (1-21)
ரோமக் குடியுரிமையைப் பவுல் பயன்படுத்துகிறார் (22-29)
நியாயசங்கத்தார் கூடிவருகிறார்கள் (30)
23
நியாயசங்கத்துக்கு முன்னால் பவுல் பேசுகிறார் (1-10)
பவுலை எஜமான் தைரியப்படுத்துகிறார் (11)
பவுலைக் கொல்ல சதித்திட்டம் (12-22)
செசரியாவுக்குப் பவுல் அனுப்பப்படுகிறார் (23-35)
24
பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டு (1-9)
பேலிக்ஸ் முன்னால் பவுல் வாதாடுகிறார் (10-21)
பவுலின் வழக்கு இரண்டு வருஷங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது (22-27)
25
பெஸ்துவுக்கு முன்னால் பவுல் விசாரிக்கப்படுகிறார் (1-12)
அகிரிப்பா ராஜாவிடம் பெஸ்து ஆலோசனை கேட்கிறார் (13-22)
அகிரிப்பா முன்னால் பவுல் (23-27)
26
அகிரிப்பா முன்னால் பவுல் பேசுகிறார் (1-11)
கிறிஸ்தவராக மாறியதைப் பற்றி பவுல் விளக்குகிறார் (12-23)
பெஸ்துவும் அகிரிப்பாவும் பதில் சொல்கிறார்கள் (24-32)
27
28
மெலித்தாவில் கரை சேருகிறார்கள் (1-6)
புபிலியுவின் அப்பா குணமாகிறார் (7-10)
ரோமுக்குப் பயணம் (11-16)
ரோமிலுள்ள யூதர்களிடம் பவுல் பேசுகிறார் (17-29)
இரண்டு வருஷங்களுக்கு பவுல் தைரியமாகப் பிரசங்கிக்கிறார் (30, 31)