உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g00 3/8 பக். 31
  • புதுவிதமான கல்லறை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • புதுவிதமான கல்லறை
  • விழித்தெழு!—2000
  • இதே தகவல்
  • ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்குச் சிலர் எப்படி நன்கொடை கொடுக்கிறார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • இன்று நம்முடைய ஊழியத்தில் துண்டுப்பிரதிகள்ஏன் அவ்வளவு மதிப்புவாய்ந்தவையாய் இருக்கின்றன
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • ஈக்வடார்—பூமத்திய ரேகைக்கு குறுக்கே அமைந்துள்ள நாடு
    விழித்தெழு!—1998
  • நன்கொடை வழங்குவதில் சந்தோஷப்படுகிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
விழித்தெழு!—2000
g00 3/8 பக். 31

புதுவிதமான கல்லறை

ஈக்வடாரிலுள்ள விழித்தெழு! நிருபர்

ஈக்வடாரின் தலைநகரான குவிட்டோவுக்கு வடக்கே உள்ள இபாரா நகரில் ஏழைகளின் கல்லறை என்ற வித்தியாசமான ஒரு கல்லறை உள்ளது. அதில் அப்படி என்ன விசேஷம்? வெளிப்புற சுவரின்மீது தீட்டப்பட்டுள்ள படம் உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்டவை! a மத்தியிலுள்ள படம் வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் பக்கம் 7-ல் காணப்படும் அப்போஸ்தலன் யோவானின் படம். யோவான் படத்துக்கு மேலே ஸ்பானிய மொழியில் இந்த வசனம் எழுதப்பட்டுள்ளது: “தேவனுடைய ராஜ்யம் நீதியும் சமாதானமும் சந்தோஷமுமாயிருக்கிறது. ரோமர் 14:17.” இடதுபக்கத்தில் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலிருந்து மத்தேயு 11:28-⁠ன் பொழிப்புரை காணப்படுகிறது: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” இந்தக் கல்லறையின் மதிற்சுவர் ஜனங்களை கடவுளுடைய வார்த்தையினிடம் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

[அடிக்குறிப்புகள்]

a சட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உவாட்ச் டவர் இலக்கியங்களிலிருந்து கட்டுரைகளை அல்லது படங்களை பயன்படுத்துவதற்கு முன்பு அனுமதி பெற வேண்டும். உரிமை, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்சில்வேனியா என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்