பொருளடக்கம்
மே 8, 2000
கண்ணி வெடிகள் பயம் நீங்குமா?
கண்ணி வெடிகள் காரணமாக ஒவ்வொரு வருடமும் சுமார் 26,000 பேர் மரிக்கின்றனர் அல்லது ஊனமாகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளும் பொதுமக்களுமே. கண்ணி வெடிகள் பற்றிய பயம் என்றாவது நீங்குமா?
4 கண்ணி வெடிகளால்—ஏற்படும் சேதம்
10 பகட்டான பாய்மரக் கப்பல் கண்காட்சி
14 “லிட்டில் பிரதர்” வீடு திரும்பும்போது
16 “கதம்ப தேசம்” அதன் வரலாற்று திருப்பங்கள்
25 சிறைப் பறவையிடம் சிறைக் கைதிகள் கற்கும் பாடம்!
26 உங்களுக்கு லாக்டோஸ் ஒத்துக்கொள்ளுமா?
31 எய்ட்ஸ் ஆப்பிரிக்காவில்—புதிய ஆயிரத்தாண்டில் என்ன நம்பிக்கை?
32 மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு
மனமுறிவைச் சமாளிப்பது எப்படி? 20
எல்லா மனிதருக்குமே மனமுறிவு ஏற்படுவதுண்டு. படுமோசமான மனமுறிவு ஏற்படுகையில் அதை எப்படி சமாளிப்பது? இந்த விஷயத்தில் பைபிளால் உங்களுக்கு உதவ முடியுமா?
லோய்டா பிறந்தபோதே மௌனச் சிறையில் அடைபட்டாள். இந்த 18 வருட சிறைவாசத்திற்கு பிறகு அவள் மௌனத்தை கலைத்தது எது?
[பக்கம் 2-ன் படங்களுக்கான நன்றி]
அட்டைப்படம்: Copyright Adrian Brooks Photography
Copyright David Chancellor/Alpha