பொருளடக்கம்
ஏப்ரல் 8, 2001
சரித்திரம் சொல்லும் பாடம் என்ன?
சரித்திரத்தை படிப்பதால் பிரயோஜனம் உண்டா? அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இன்று பைபிள் சரித்திரத்தால் பயன் ஏதும் உண்டா?
4 கடந்தகாலம் புகட்டும் பாடம் என்ன?
8 பைபிள் நம்பத்தகுந்த சரித்திர பதிவா?
14 நமிபியாவின் நகரும் சிற்பங்கள்
16 மனசுக்குப் பிடிக்காதவருடைய காதலை ஏற்க மறுப்பது எப்படி?
23 ‘வாள்களைக் கலப்பைகளாக அடிப்பார்கள்’—எப்பொழுது?
24 பலவீனப்படுத்தும் நோயுடன் போராட்டம்
26 கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்குப் போக வேண்டுமா?
32 உள்ளபடி சொன்னதைக் கண்டு உள்ளம் குளிர்ந்தார்
மத்தியதரைக் கடல் சீல்கள்—பிழைக்குமா? 11
இந்த அழகிய மிருகங்கள் நூற்றுக்கணக்கில் மட்டுமே மீந்திருக்கின்றன. அவை முற்றிலும் அழிந்துபோகுமா?
சூரியன்—அதன் விநோதமான இயல்புகள் 19
பூமியில் உயிர் வாழ்வதற்கு அவசியமான சூரியனின் விநோதமான இயல்புகளைப் பற்றி கற்றுக்கொள்ளுங்கள்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
அட்டையில் நடு படம்: Franklin D. Roosevelt Library
P. Dendrinos/MOm