முன்னுரை
சமீப காலங்களில், நிறைய டீனேஜ் பிள்ளைகளுக்கு மனச்சோர்வு வருவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
மனச்சோர்வால் கஷ்டப்படுகிற டீனேஜ் பிள்ளைகளுக்கு என்னென்ன ஆலோசனைகள் உதவியாக இருக்கும்? அவர்களுக்கு பெற்றோர்கள் எப்படி உதவி செய்யலாம்? இதைப் பற்றியெல்லாம் இந்த “விழித்தெழு!” பத்திரிகை சொல்கிறது.