உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 51
  • யெகோவாவையே பற்றிக்கொள்வோம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவையே பற்றிக்கொள்வோம்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவைப் பற்றிக்கொண்டிருத்தல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • தன்னடக்கத்தின் கனி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • மகா தேவனே, யெகோவா!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ரூத்தைப் போல உறுதியாயிருங்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 51

பாடல் 51

யெகோவாவையே பற்றிக்கொள்வோம்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(யோசுவா 23:8)

1. தே-வா-தி தே-வன் நம் யெ-கோ-வா தே-வன்-தா-மே,

நீ-தி வ-ழு-வா ஆட்-சி அ-வர் ஆட்-சி-தா-மே!

வாக்-கு மா-றா நே-சப் பி-தா அ-வர்-தா-மே!

உ-டும்-பு போ-ல அ-வ-ரைப் பற்-றிக்-கொள்-வோம்.

நித்-ய ஆ-சிக்-கு அ-வ-ராட்-சி ப-ணி-வோம்.

2. நீ-தி-யும் சத்-ய-மும் தே-வன் சிம்-மா-ச-ன-மே,

மின்-னி-டும் ம-கி-மை-யில் அ-வர் ச-மூ-க-மே!

அ-ழைப்-பை ஏற்-று அ-வர் பக்-கம் வந்-தோ-மே!

காந்-தம் போ-ல-வே அ-வ-ரைப் பற்-றிக்-கொள்-வோம்.

மன்-னர் அ-வ-ரை அன்-றா-டம் வ-ணங்-கு-வோம்.

3. வா-னா-தி வா-ன-மும் யெ-கோ-வா-வைக் கொள்-ளா-தே,

எந்-த எ-தி-ரி-யும் எ-திர்க்-க மு-டி-யா-தே!

தம் வாக்-கு-கள் எல்-லாம் காப்-பார் நிச்-ச-ய-மே!

பற்-றுக்-கொ-டி-போல் அ-வ-ரைப் பற்-றிக்-கொள்-வோம்.

பக்-தி-யால் நி-றைந்-து அ-வர் சித்-தம் செய்-வோம்.

(காண்க: உபா. 4:4; 30:20; 2 இரா. 18:6; சங். 89:14.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்