உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பக். 58-59
  • பகுதி 5​—⁠முன்னுரை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பகுதி 5​—⁠முன்னுரை
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • ‘வானத்தின் தானியம்’ நமக்கு பயன்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • பகுதி 11​—⁠முன்னுரை
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • பகுதி 4​—⁠முன்னுரை
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • யெகோவாவுக்குக் கொடுத்த வாக்கு
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பக். 58-59
இஸ்ரவேலர்கள் மன்னா சேகரிக்கிறார்கள்

பகுதி 5–முன்னுரை

இஸ்ரவேலர்கள் செங்கடலைக் கடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு சீனாய் மலைக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கே யெகோவா அவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்து, அவர்களைத் தன்னுடைய விசேஷ மக்களாக ஆக்கினார். அவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்தார். சாப்பிடுவதற்கு மன்னா கொடுத்தார், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தார், அவர்களுடைய துணிமணிகள் கிழியாமல் பார்த்துக்கொண்டார். யெகோவா இஸ்ரவேலர்களுக்கு ஏன் திருச்சட்டத்தையும் வழிபாட்டுக் கூடாரத்தையும் குருமார்களையும் கொடுத்தார் என்பதை உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள். சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவதும், மனத்தாழ்மையாக நடப்பதும், யெகோவாவுக்கு எப்போதும் உண்மையாக இருப்பதும் ரொம்ப முக்கியம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

முக்கியப் பாடங்கள்

  • யெகோவாவுக்கு ஒரு வாக்குக் கொடுத்தால், அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்

  • பெருமை, சுயநலம், கலகத்தனம் இவையெல்லாம் அழிவில் கொண்டுபோய்விடும்

  • யெகோவா இஸ்ரவேலர்களிடம் பொறுமையாக இருந்தார், அவர்கள் கீழ்ப்படியாமல் போன சமயங்களிலும் அவர்களை நன்றாகக் கவனித்துக்கொண்டார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்