யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் வட்டார மாநாடு
2016-2017 நிகழ்ச்சி நிரல்
பொருள்: எப்போதும் யெகோவாமீது அன்பு காட்டுங்கள்! —மத். 22:37.
காலை
9:40 இசை
9:50 பாட்டு எண் 50, ஜெபம்
10:00 மிக முக்கியமான கட்டளையை நினைத்துப் பாருங்கள்
10:15 கடவுள்மீது அன்பு காட்டுங்கள், உலகத்தின்மீது அல்ல
10:30 யெகோவாவின் பெயரை நேசிக்க மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்
10:55 பாட்டு எண் 112, அறிவிப்புகள்
11:05 “கடவுள்மேல் அன்பு காட்டுகிறவன் தன் சகோதரன்மேலும் அன்பு காட்ட வேண்டும்”
11:35 அர்ப்பணமும் ஞானஸ்நானமும்
12:05 பாட்டு எண் 34
மதியம்
1:20 இசை
1:30 பாட்டு எண் 73
1:35 அனுபவங்கள்
1:45 காவற்கோபுர சுருக்கம்
2:15 பெற்றோர்களே! யெகோவாமீது அன்பு காட்ட உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்
2:30 பிள்ளைகளே! யெகோவாதான் உங்கள் சிறந்த நண்பர் என்பதைக் காட்டுங்கள்
2:45 பாட்டு எண் 106, அறிவிப்புகள்
2:55 “ஆரம்பத்தில் இருந்த அன்பை” விட்டுவிடாதீர்கள்
3:55 பாட்டு எண் 3, ஜெபம்