நன்மை செய்வதில் சோர்ந்துவிடாதீர்கள்!
காலை
9:30 இசை
9:40 பாட்டு எண் 77, ஜெபம்
9:50 நன்மை செய்வது ஏன் கஷ்டமாக இருக்கிறது?
10:05 தொடர்பேச்சு: பாவத்துக்காக விதைப்பதைத் தவிர்த்திடுங்கள்
சோஷியல் மீடியாவை ஞானமாகப் பயன்படுத்துங்கள்
நல்ல பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுங்கள்
பொறாமையை எதிர்த்துப் போராடுங்கள்
பாதுகாப்பான எதிர்காலத்துக்காக முதலீடு செய்யுங்கள்
11:05 பாட்டு எண் 45, அறிவிப்புகள்
11:15 எல்லாருக்கும் தொடர்ந்து நன்மை செய்யுங்கள்
11:30 அர்ப்பணப் பேச்சு
12:00 பாட்டு எண் 63
மதியம்
1:10 இசை
1:20 பாட்டு எண் 127, ஜெபம்
1:30 பொதுப் பேச்சு: கடவுளை ஏமாற்ற முடியாது—எந்த விதத்தில்?
2:00 காவற்கோபுர சுருக்கம்
2:30 பாட்டு எண் 59, அறிவிப்புகள்
2:40 தொடர்பேச்சு: கடவுளுடைய சக்திக்காக தொடர்ந்து விதையுங்கள்
நல்ல படிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையை வழிநடத்த பைபிள் நியமங்களைப் பயன்படுத்துங்கள்
உங்கள் ‘கையை ஓயவிடாதீர்கள்’
3:40 நாம் சோர்ந்துவிடாமல் இருந்தால் எதை அறுவடை செய்வோம்?
4:15 பாட்டு எண் 126, ஜெபம்