உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm19 பக். 2-3
  • வெள்ளிக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெள்ளிக்கிழமை
  • 2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • வெள்ளிக்கிழமை
    2022 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • வெள்ளிக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • வெள்ளிக்கிழமை
    2017 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm19 பக். 2-3
பல வகையான பழங்கள்

வெள்ளிக்கிழமை

“ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்படி . . . கடவுளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்”​—1 தெசலோனிக்கேயர் 4:9

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 105, ஜெபம்

  • 9:40 சேர்மனின் பேச்சு: “அன்பு ஒருபோதும் ஒழியாது”—ஏன்? (ரோமர் 8:38, 39; 1 கொரிந்தியர் 13:1-3, 8, 13)

  • 10:15 தொடர்பேச்சு: ஒழிந்துபோகிறவற்றை நம்பாதீர்கள்!

    • பணமும் பொருளும் (மத்தேயு 6:24)

    • புகழும் அந்தஸ்தும் (பிரசங்கி 2:16; ரோமர் 12:16)

    • மனித ஞானம் (ரோமர் 12:1, 2)

    • அழகும் பலமும் (நீதிமொழிகள் 31:30; 1 பேதுரு 3:3, 4)

  • 11:05 பாட்டு எண் 40, அறிவிப்புகள்

  • 11:15 ஆடியோ நாடகம்: மாறாத அன்பை யெகோவா எப்போதும் காட்டிவந்தார் (ஆதியாகமம் 37:1-36; 39:1–47:12)

  • 11:45 தன் மகனை நேசிக்கிறவர்களை யெகோவா நேசிக்கிறார் (மத்தேயு 25:40; யோவான் 14:21; 16:27)

  • 12:15 பாட்டு எண் 20, இடைவேளை

மதியம்

  • 1:25 இசை வீடியோ

  • 1:35 பாட்டு எண் 107

  • 1:40 தொடர்பேச்சு: அன்பு ஒருபோதும் ஒழியாது . . .

    • அன்பற்ற சூழலில் வளர்ந்திருந்தாலும் (சங்கீதம் 27:10)

    • வேலை செய்யும் இடத்தில் கஷ்டங்கள் இருந்தாலும் (1 பேதுரு 2:18-20)

    • பள்ளியில் மோசமான சூழல் இருந்தாலும் (1 தீமோத்தேயு 4:12)

    • மோசமான உடல்நலப் பிரச்சினைகள் மத்தியிலும் (2 கொரிந்தியர் 12:9, 10)

    • வறுமையில் வாடினாலும் (பிலிப்பியர் 4:12, 13)

    • குடும்பத்தார் எதிர்த்தாலும் (மத்தேயு 5:44)

  • 2:50 பாட்டு எண் 141, அறிவிப்புகள்

  • 3:00 தொடர்பேச்சு: படைப்பில் பளிச்சிடும் யெகோவாவின் அன்பு

    • பிரபஞ்சம் (சங்கீதம் 8:3, 4; 33:6)

    • பூமி (சங்கீதம் 37:29; 115:16)

    • செடிகொடிகள் (ஆதியாகமம் 1:11, 29; 2:9, 15; அப்போஸ்தலர் 14:16, 17)

    • விலங்குகள் (ஆதியாகமம் 1:27; மத்தேயு 6:26)

    • மனித உடல் (சங்கீதம் 139:14; பிரசங்கி 3:11)

  • 3:55 “யெகோவா யார்மேல் அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்” (எபிரெயர் 12:5-11; சங்கீதம் 19:7, 8, 11)

  • 4:15 “அன்பை அணிந்துகொள்ளுங்கள்” (கொலோசெயர் 3:12-14)

  • 4:50 பாட்டு எண் 130, முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்