உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm17 பக். 2-3
  • வெள்ளிக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெள்ளிக்கிழமை
  • 2017 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • வெள்ளிக்கிழமை
    2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சனிக்கிழமை
    2017 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • வெள்ளிக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2017 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm17 பக். 2-3
2017 யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் வெள்ளிக்கிமை காலை நிகழ்ச்சியில் பார்க்கப் போகும் சிறப்பம்சங்கள்.

வெள்ளிக்கிழமை

“நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருக்க வேண்டும்” —கலாத்தியர் 6:9

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 77, ஜெபம்

  • 9:40 சேர்மனின் பேச்சு: முடிவு சீக்கிரத்தில் வரப்போவதால் நாம் சோர்ந்துவிடக்கூடாது! (வெளிப்படுத்துதல் 12:12)

  • 10:15 தொடர்பேச்சு: “இடைவிடாமல்” தொடர்ந்து ஊழியம் செய்யுங்கள்

    • சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதில் (அப்போஸ்தலர் 5:42; பிரசங்கி 11:6)

    • வீட்டுக்கு வீடு ஊழியத்தில் (அப்போஸ்தலர் 20:20)

    • பொது ஊழியத்தில் (அப்போஸ்தலர் 17:17)

    • சீஷர்கள் ஆக்குவதில் (ரோமர் 1:14-16; 1 கொரிந்தியர் 3:6)

  • 11:05 பாட்டு எண் 76, அறிவிப்புகள்

  • 11:15 ஆடியோ நாடகம்: யெகோவா தன் மக்களை விடுவிக்கிறார் (யாத்திராகமம் 3:1-22; 4:1-9; 5:1-9; 6:1-8; 7:1-7; 14:5-10,13-31; 15:1-21)

  • 11:45 யெகோவா—சகிப்புத்தன்மைக்கு மிகச் சிறந்த உதாரணம் (ரோமர் 9:22, 23; 15:13; யாக்கோபு 1:2-4)

  • 12:15 பாட்டு எண் 115, இடைவேளை

2017 யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் வெள்ளிக்கிமை மதிய நிகழ்ச்சியில் பார்க்கப் போகும் சிறப்பம்சங்கள்.

மதியம்

  • 1:25 இசை வீடியோ

  • 1:35 பாட்டு எண் 128

  • 1:40 தொடர்பேச்சு: சகித்திருங்கள் . . .

    • அநியாயமாக நடத்தப்படும்போது (மத்தேயு 5:38, 39)

    • வயதாகும்போது (ஏசாயா 46:4)

    • பலவீனங்களோடு போராடும்போது (ரோமர் 7:21-25)

    • கண்டிக்கப்படும்போது (கலாத்தியர் 2:11-14; எபிரெயர் 12:5, 6, 10, 11)

    • தீராத வியாதியால் கஷ்டப்படும்போது (சங்கீதம் 41:3)

    • அன்பானவரை இழக்கும்போது (சங்கீதம் 34:18)

    • துன்புறுத்தப்படும்போது (வெளிப்படுத்துதல் 1:9)

  • 2:55 பாட்டு எண் 136, அறிவிப்புகள்

  • 3:05 நாடகம்: லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்–பகுதி 1 (லூக்கா 17:28-33)

  • 3:35 தொடர்பேச்சு: சகித்திருப்பதற்கு உதவும் குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்

    • விசுவாசம் (எபிரெயர் 11:1)

    • ஒழுக்கம் (பிலிப்பியர் 4:8, 9)

    • அறிவு (நீதிமொழிகள் 2:10, 11)

    • சுயக்கட்டுப்பாடு (கலாத்தியர் 5:22, 23)

  • 4:15 நீங்கள் “ஒருபோதும் தகுதியில்லாதவர்களாக” ஆகிவிடாமல் இருக்க என்ன செய்யலாம்? (2 பேதுரு 1:5-10; ஏசாயா 40:31; 2 கொரிந்தியர் 4:7-9, 16)

  • 4:50 பாட்டு எண் 3, முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்