சனிக்கிழமை
“நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்தில் சகித்திருங்கள்” —ரோமர் 12:12
காலை
9:20 இசை வீடியோ
9:30 பாட்டு எண் 44, ஜெபம்
9:40 தொடர்பேச்சு: யெகோவா எப்படி “சகிப்புத்தன்மையையும் பலத்தையும்” தருகிறார்
பலவீனமானவர்களுக்கு, மனச்சோர்வால் வாடுகிறவர்களுக்கு (ரோமர் 15:4, 5; 1 தெசலோனிக்கேயர் 5:14; 1 பேதுரு 5:7-10)
பணக் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு (1 தீமோத்தேயு 6:18)
அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு (சங்கீதம் 82:3)
வயதானவர்களுக்கு (லேவியராகமம் 19:32)
10:50 பாட்டு எண் 138, அறிவிப்புகள்
11:00 தொடர்பேச்சு: சகித்திருக்கும் ஒரு வீட்டைக் கட்டுங்கள்
“உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்” (எபிரெயர் 13:5; சங்கீதம் 127:1, 2)
‘தீமையிலிருந்து’ உங்கள் பிள்ளைகளைக் காத்திடுங்கள் (ரோமர் 16:19; சங்கீதம் 127:3)
“நடக்க வேண்டிய வழியில் நடக்க” பிள்ளைகளைப் பழக்குங்கள் (நீதிமொழிகள் 22:3, 6; சங்கீதம் 127:4, 5)
11:45 ஞானஸ்நானம்: ‘எதற்கும் பயப்படாமல் இருங்கள்’! (1 பேதுரு 3:6, 12, 14)
12:15 பாட்டு எண் 79, இடைவேளை
மதியம்
1:35 இசை வீடியோ
1:45 பாட்டு எண் 126
1:50 தொடர்பேச்சு: “சகிப்புத்தன்மை காட்டியவர்களை” போல நடந்துகொள்ளுங்கள்
யோசேப்பு (ஆதியாகமம் 37:23-28; 39:17-20; யாக்கோபு 5:11)
யோபு (யோபு 10:12; 30:9, 10)
யெப்தாவின் மகள் (நியாயாதிபதிகள் 11:36-40)
எரேமியா (எரேமியா 1:8, 9)
2:35 நாடகம்: லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்–பகுதி 2 (லூக்கா 17:28-33)
3:05 பாட்டு எண் 111, அறிவிப்புகள்
3:15 தொடர்பேச்சு: படைப்புகளிலிருந்து சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொள்ளுங்கள்
ஒட்டகங்கள் (யூதா 20)
ஆல்பைன் மரங்கள் (கொலோசெயர் 2:6, 7; 1 பேதுரு 5:9, 10)
பட்டாம்பூச்சிகள் (2 கொரிந்தியர் 4:16)
வடமுனை ஆலா பறவைகள் (1 கொரிந்தியர் 13:7)
ஆள்காட்டி பறவைகள் (நீதிமொழிகள் 29:25)
வேல மரங்கள் (எபேசியர் 6:13)
4:15 பிள்ளைகளே—உங்கள் சகிப்புத்தன்மை யெகோவாவை சந்தோஷப்படுத்துகிறது! (நீதிமொழிகள் 27:11)
4:50 பாட்டு எண் 135, முடிவு ஜெபம்