உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm21 பக். 4-5
  • சனிக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சனிக்கிழமை
  • 2021 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • சனிக்கிழமை
    2020 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • வெள்ளிக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2021 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சனிக்கிழமை
    2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2021 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm21 பக். 4-5
படத்தொகுப்பு: 1. ஒரு சகோதரி தன் பிள்ளைகளோடு பேசிக்கொண்டிருக்கிறார். 2. ஆசியாவிலுள்ள ஒரு கிராமப் பகுதியில் இரண்டு சகோதரிகள் ஊழியம் செய்கிறார்கள். 3. தானியேலும் அவருடைய மூன்று எபிரெய நண்பர்களும் பாபிலோன் ராஜாவுக்கு முன் நிற்கிறார்கள்.

சனிக்கிழமை

‘விசுவாசத்துக்காகக் கடினமாய்ப் போராடுங்கள்’—யூதா 3

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 57, ஜெபம்

  • 9:40 தொடர்பேச்சு: நினைவில் வையுங்கள்—விசுவாசம் இல்லாதவர்களால்கூட விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடியும்!

    • • நினிவே மக்கள் (யோனா 3:5)

    • • இயேசுவின் உடன்பிறந்த சகோதரர்கள் (1 கொரிந்தியர் 15:7)

    • • பிரபலமானவர்கள் (பிலிப்பியர் 3:7, 8)

    • • மதப்பற்று இல்லாதவர்கள் (ரோமர் 10:13-15; 1 கொரிந்தியர் 9:22)

  • 10:30 இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தைப் பயன்படுத்தி விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள் (யோவான் 17:3)

  • 10:50 பாட்டு எண் 67, அறிவிப்புகள்

  • 11:00 தொடர்பேச்சு: விசுவாசத்துக்காகப் போராடுகிறவர்கள்

    • • சத்தியத்தில் இல்லாத மணத்துணையோடு வாழ்கிறவர்கள் (பிலிப்பியர் 3:17)

    • • ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படுகிறவர்கள் (2 தீமோத்தேயு 1:5)

    • • கல்யாணமாகாத கிறிஸ்தவர்கள் (1 கொரிந்தியர் 12:25)

  • 11:45 ஞானஸ்நானப் பேச்சு: விசுவாசம் வைப்பதுதான் முடிவில்லாத வாழ்வுக்கு வழி! (மத்தேயு 17:20; யோவான் 3:16; எபிரெயர் 11:6)

  • 12:15 பாட்டு எண் 79, இடைவேளை

மதியம்

  • 1:35 இசை வீடியோ

  • 1:45 பாட்டு எண் 24

  • 1:50 தொடர்பேச்சு: விசுவாசத்தைக் காட்டும் நம் சகோதரர்கள் . . .

    • • ஆப்பிரிக்காவில்

    • • வட அமெரிக்காவில்

    • • ஆசியாவில்

    • • ஓசியானியாவில்

    • • ஐரோப்பாவில்

    • • தென் அமெரிக்காவில்

  • 2:15 தொடர்பேச்சு: ஊழியம் செய்வதற்காகத் திறக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு என்ற கதவு வழியாக விசுவாசத்தோடு செல்லுங்கள்

    • • புதிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் (1 கொரிந்தியர் 16:9)

    • • தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்யுங்கள் (எபிரெயர் 11:8-10)

    • • ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளிக்கு விண்ணப்பியுங்கள் (1 கொரிந்தியர் 4:17)

    • • கட்டுமான வேலைக்கு கைகொடுங்கள் (நெகேமியா 1:2, 3; 2:5)

    • • யெகோவாவுடைய வேலைக்காக “ஏதாவது சேமித்து வையுங்கள்” (1 கொரிந்தியர் 16:2)

  • 3:15 பாட்டு எண் 84, அறிவிப்புகள்

  • 3:20 வீடியோ நாடகம்: தானியேல்: விசுவாசமே அவர் சுவாசம்—பகுதி 1 (தானியேல் 1:1–2:49; 4:1-33)

  • 4:20 ‘விசுவாசத்துக்காகக் கடினமாய்ப் போராடுங்கள்’! (யூதா 3; நீதிமொழிகள் 14:15; ரோமர் 16:17)

  • 4:55 பாட்டு எண் 38, முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்