சனிக்கிழமை
“அவருடைய பரிசுத்த பெயரைப் பற்றிப் பெருமையாகப் பேசுங்கள். யெகோவாவை நாடுகிறவர்களின் இதயம் சந்தோஷத்தில் துள்ளட்டும்.”—சங்கீதம் 105:3
காலை
9:20 இசை வீடியோ
9:30 பாட்டு எண் 53, ஜெபம்
9:40 தொடர்பேச்சு: சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்
• கேள்விகளைக் கேட்பதில் (யாக்கோபு 1:19)
• கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை உணர்த்துவதில் (எபிரெயர் 4:12)
• முக்கிய குறிப்புகளை உதாரணங்களோடு விளக்குவதில் (மத்தேயு 13:34, 35)
• ஆர்வத்துடிப்போடு கற்றுக்கொடுப்பதில் (ரோமர் 12:11)
• அனுதாபம் காட்டுவதில் (1 தெசலோனிக்கேயர் 2:7, 8)
• மக்களின் இதயத்தைத் தொடுவதில் (நீதிமொழிகள் 3:1)
10:50 பாட்டு எண் 58, அறிவிப்புகள்
11:00 தொடர்பேச்சு: சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்
• ஆராய்ச்சிக் கருவிகள் (1 கொரிந்தியர் 3:9; 2 தீமோத்தேயு 3:16, 17)
• நம் சகோதரர்கள் (ரோமர் 16:3, 4; 1 பேதுரு 5:9)
• ஜெபம் (சங்கீதம் 127:1)
11:45 ஞானஸ்நானப் பேச்சு: ஞானஸ்நானம் எடுப்பது உங்களுக்கு அளவில்லாத சந்தோஷத்தைத் தரும் (நீதிமொழிகள் 11:24; வெளிப்படுத்துதல் 4:11)
12:15 பாட்டு எண் 79, இடைவேளை
மதியம்
1:35 இசை வீடியோ
1:45 பாட்டு எண் 76
1:50 சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தை அனுபவிக்கும் நம் சகோதரர்கள் . . .
• ஆப்பிரிக்காவில்
• ஆசியாவில்
• ஐரோப்பாவில்
• வட அமெரிக்காவில்
• ஓசியானியாவில்
• தென் அமெரிக்காவில்
2:35 தொடர்பேச்சு: உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்
• அவர்களாகவே ஆன்மீக உணவை எடுத்துக்கொள்ள . . . (மத்தேயு 5:3; யோவான் 13:17)
• கூட்டங்களுக்கு வர . . . (சங்கீதம் 65:4)
• கெட்ட சகவாசத்தைத் தவிர்க்க . . . (நீதிமொழிகள் 13:20)
• அசுத்தமான பழக்கங்களை விட்டுவிட . . . (எபேசியர் 4:22-24)
• யெகோவாவோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள . . . (1 யோவான் 4:8, 19)
3:30 பாட்டு எண் 110, அறிவிப்புகள்
3:40 வீடியோ நாடகம்: நெகேமியா: “யெகோவா தரும் சந்தோஷம்தான் உங்களுக்குப் பலத்த கோட்டை”—பகுதி 1 (நெகேமியா 1:1–6:19)
4:15 புதிய உலகத்திலும் கைகொடுக்கிற சீஷராக்கும் வேலை (ஏசாயா 11:9; அப்போஸ்தலர் 24:15)
4:50 பாட்டு எண் 140, முடிவு ஜெபம்