உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm20 பக். 2-3
  • வெள்ளிக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெள்ளிக்கிழமை
  • 2020 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • யெகோவாவின் இதயத்தை சந்தோஷப்படுத்துங்கள்!
    2020-2021 வட்டார மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்​—வட்டாரக் கண்காணியுடன்
  • “யெகோவாவை நினைத்து சந்தோஷத்தில் துள்ளுங்கள்”
    2020-2021 வட்டார மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்​—கிளை அலுவலகப் பிரதிநிதியுடன்
  • சனிக்கிழமை
    2017 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • வெள்ளிக்கிழமை
    2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2020 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm20 பக். 2-3
படத்தொகுப்பு: 1. மல்கியா தீர்க்கதரிசி. 2. பூ. 3. வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த இரண்டு யெகோவாவின் சாட்சிகள் ஒன்றாக ஊழியம் செய்கிறார்கள். அவர்கள் புன்னகைத்தபடி கைகுலுக்குகிறார்கள். 4. சந்தோஷமாக இருக்கும் வயதான ஒரு தம்பதி, கைகளைப் பிடித்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை

“எப்போதும் சந்தோஷமாக இருங்கள். மறுபடியும் சொல்கிறேன், சந்தோஷமாக இருங்கள்!”—பிலிப்பியர் 4:4

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 111, ஜெபம்

  • 9:40 சேர்மனின் பேச்சு: யெகோவா “சந்தோஷமுள்ள கடவுள்” (1 தீமோத்தேயு 1:11)

  • 10:15 தொடர்பேச்சு: நமக்கு சந்தோஷம் தருபவை

    • • எளிமையான வாழ்க்கை (பிரசங்கி 5:12)

    • • சுத்தமான மனசாட்சி (சங்கீதம் 19:8)

    • • திருப்தியான வேலை (பிரசங்கி 4:6; 1 கொரிந்தியர் 15:58)

    • • உண்மை நண்பர்கள் (நீதிமொழிகள் 18:24; 19:4, 6, 7)

  • 11:05 பாட்டு எண் 89, அறிவிப்புகள்

  • 11:15 ஆடியோ நாடகம்: “அவர்களுடைய சந்தோஷத்துக்குக் காரணம் யெகோவாவே” (எஸ்றா 1:1–6:22; ஆகாய் 1:2-11; 2:3-9; சகரியா 1:12-16; 2:7-9; 3:1, 2; 4:6, 7)

  • 11:45 யெகோவா தரும் மீட்பினால் சந்தோஷப்படுங்கள் (சங்கீதம் 9:14; 34:19; 67:1, 2; ஏசாயா 12:2)

  • 12:15 பாட்டு எண் 148, இடைவேளை

மதியம்

  • 1:30 இசை வீடியோ

  • 1:40 பாட்டு எண் 131

  • 1:45 தொடர்பேச்சு: குடும்பத்தில் சந்தோஷத்தை வளர்க்க . . .

    • • கணவர்களே, உங்கள் மனைவியோடு சந்தோஷமாக இருங்கள் (நீதிமொழிகள் 5:18, 19;1 பேதுரு 3:7)

    • • மனைவிகளே, உங்கள் கணவரோடு சந்தோஷமாக இருங்கள் (நீதிமொழிகள் 14:1)

    • • பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளோடு சந்தோஷமாக இருங்கள் (நீதிமொழிகள் 23:24, 25)

    • • பிள்ளைகளே, உங்கள் பெற்றோரோடு சந்தோஷமாக இருங்கள் (நீதிமொழிகள் 23:22)

  • 2:50 பாட்டு எண் 135, அறிவிப்புகள்

  • 3:00 தொடர்பேச்சு: நாம் சந்தோஷமாக இருக்க யெகோவா விரும்புகிறார் என்பதற்கு அத்தாட்சிகள்

    • • கண்ணைக் கவரும் மலர்கள் (சங்கீதம் 111:2; மத்தேயு 6:28-30)

    • • சுவையான உணவு (பிரசங்கி 3:12, 13; மத்தேயு 4:4)

    • • கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள் (சங்கீதம் 94:9)

    • • நன்கு வடிவமைக்கப்பட்ட நம் உடல் (அப்போஸ்தலர் 17:28; எபேசியர் 4:16)

    • • இனிய ஓசைகள் (நீதிமொழிகள் 20:12; ஏசாயா 30:21)

    • • வியக்கவைக்கும் விலங்குகள் (ஆதியாகமம் 1:26)

  • 4:00 “சமாதானத்துக்காகப் பாடுபடுகிறவர்களுக்குக் கிடைப்பது சந்தோஷம்”—எப்படி? (நீதிமொழிகள் 12:20; யாக்கோபு 3:13-18; 1 பேதுரு 3:10, 11)

  • 4:20 யெகோவாவோடு இருக்கும் நெருங்கிய நட்பு அதிக சந்தோஷத்தைத் தரும்! (சங்கீதம் 25:14; ஆபகூக் 3:17, 18)

  • 4:55 பாட்டு எண் 28, முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்