உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm20 பக். 6-7
  • ஞாயிற்றுக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஞாயிற்றுக்கிழமை
  • 2020 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2017 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2025 மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2023 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2020 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm20 பக். 6-7
படத்தொகுப்பு: 1. வயதான ஒரு தம்பதி காரில் உட்கார்ந்திருக்கிறார்கள். வழியில் போகிற ஒருவருக்கு சிரித்த முகத்தோடு வாழ்த்து சொல்கிறார்கள். 2. பைபிள் காலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார், எருசலேம் ஆலயத்தின் பிரகாரத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை

“யெகோவாவை வணங்குவதில் அளவில்லாமல் சந்தோஷப்படு. அப்போது, உன் இதயத்திலுள்ள ஆசைகளை அவர் நிறைவேற்றி வைப்பார்”—சங்கீதம் 37:4

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 22, ஜெபம்

  • 9:40 தொடர்பேச்சு: நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்

    • • உபத்திரவத்திலும் (ரோமர் 5:3-5; 8:35, 37)

    • • வேதனையிலும் (2 கொரிந்தியர் 4:8; 7:5)

    • • துன்புறுத்தலிலும் (மத்தேயு 5:11, 12)

    • • பசியிலும் (பிலிப்பியர் 4:11-13)

    • • நிர்வாணத்திலும் (1 கொரிந்தியர் 4:11, 16)

    • • ஆபத்திலும் (2 கொரிந்தியர் 1:8-11)

    • • வாளிலும் (2 தீமோத்தேயு 4:6-8)

  • 11:10 பாட்டு எண் 9, அறிவிப்புகள்

  • 11:20 பொதுப் பேச்சு: எந்த வேதனையும் தராத செல்வத்தை அனுபவிப்பது எப்படி? (நீதிமொழிகள் 10:22; 1 தீமோத்தேயு 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:3-5)

  • 11:50 காவற்கோபுர சுருக்கம்

  • 12:20 பாட்டு எண் 84, இடைவேளை

மதியம்

  • 1:40 இசை வீடியோ

  • 1:50 பாட்டு எண் 62

  • 1:55 வீடியோ நாடகம்: நெகேமியா: “யெகோவா தரும் சந்தோஷம்தான் உங்களுக்குப் பலத்த கோட்டை”—பகுதி 2 (நெகேமியா 8:1–13:30; மல்கியா 1:6–3:18)

  • 2:40 பாட்டு எண் 71, அறிவிப்புகள்

  • 2:50 ‘யெகோவாவில் அளவில்லாமல் சந்தோஷப்படுங்கள்’! (சங்கீதம் 16:8, 9, 11; 37:4, அடிக்குறிப்பு)

  • 3:50 புதிய சிறப்புப் பாடல், முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்