உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm19 பக். 6-7
  • ஞாயிற்றுக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஞாயிற்றுக்கிழமை
  • 2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2020 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2017 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2025 மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
மேலும் பார்க்க
2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm19 பக். 6-7
யோசியா ராஜா ஒரு சுருளைப் படிக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை

“எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்”—யூதா 21

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 106, ஜெபம்

  • 9:40 தொடர்பேச்சு: அன்பு எதைச் செய்யும், எதைச் செய்யாது

    • பொறுமையும் கருணையும் உள்ளது (1 கொரிந்தியர் 13:4)

    • பொறாமைப்படாது; பெருமையடிக்காது (1 கொரிந்தியர் 13:4)

    • தலைக்கனம் அடையாது; கேவலமாக நடந்துகொள்ளாது (1 கொரிந்தியர் 13:4, 5)

    • சுயநலமாக நடந்துகொள்ளாது; எரிச்சல் அடையாது (1 கொரிந்தியர் 13:5)

    • தீங்கை கணக்கு வைக்காது; அநீதியைக் குறித்து சந்தோஷப்படாது (1 கொரிந்தியர் 13:5, 6)

    • உண்மையைக் குறித்து சந்தோஷப்படும்; எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் (1 கொரிந்தியர் 13:6, 7)

    • எல்லாவற்றையும் நம்பும்; எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் (1 கொரிந்தியர் 13:7)

    • எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்; அன்பு ஒருபோதும் ஒழியாது (1 கொரிந்தியர் 13:7, 8)

  • 11:10 பாட்டு எண் 150, அறிவிப்புகள்

  • 11:20 பொதுப் பேச்சு: பகை நிறைந்த உலகில் உண்மையான அன்பைக் காட்டுகிறவர்கள் யார்? (யோவான் 13:34, 35)

  • 11:50 காவற்கோபுர சுருக்கம்

  • 12:20 பாட்டு எண் 1, இடைவேளை

மதியம்

  • 1:35 இசை வீடியோ

  • 1:45 பாட்டு எண் 124

  • 1:50 வீடியோ நாடகம்: யோசியா: யெகோவாவை நேசித்தார்; கெட்டதை வெறுத்தார்—பகுதி 2 (2 ராஜாக்கள் 22:3-20; 23:1-25; 2 நாளாகமம் 34:3-33; 35:1-19)

  • 2:20 பாட்டு “தைரியம் தாரும்!”, அறிவிப்புகள்

  • 2:30 ‘மாறாத அன்பை யெகோவா எப்படியெல்லாம் காட்டினார் என்று நன்றாக யோசித்துப் பாருங்கள்’ (சங்கீதம் 107:43; எபேசியர் 5:1, 2)

  • 3:30 புதிய பாட்டு, முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்