உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm21 பக். 2-3
  • வெள்ளிக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெள்ளிக்கிழமை
  • 2021 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2021 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சனிக்கிழமை
    2021 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • வெள்ளிக்கிழமை
    2022 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • வெள்ளிக்கிழமை
    2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2021 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm21 பக். 2-3
படத்தொகுப்பு: 1. நோவா ஒரு கோடாலியைப் பிடித்துக்கொண்டு காட்டில் உயர்ந்தோங்கி நிற்கும் மரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். 2. விண்வெளியிலிருந்து தெரியும் பூமி, நட்சத்திரங்கள் மற்றும் சூரியனின் காட்சி. 3. உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு திமிங்கலம் மற்றும் அதன் குட்டியின் படம்.

வெள்ளிக்கிழமை

“எங்களுடைய விசுவாசத்தை அதிகமாக்குங்கள்”—லூக்கா 17:5

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 5, ஜெபம்

  • 9:40 சேர்மனின் பேச்சு: விசுவாசம் எந்தளவு பலமானது? (மத்தேயு 17:19, 20; எபிரெயர் 11:1)

  • 10:10 தொடர்பேச்சு: நாம் ஏன் விசுவாசம் வைக்க வேண்டும் . . .

    • • கடவுள் இருக்கிறார் என்பதில் (எபேசியர் 2:1, 12; எபிரெயர் 11:3)

    • • கடவுளுடைய வார்த்தையில் (ஏசாயா 46:10)

    • • கடவுள் தந்திருக்கும் ஒழுக்கநெறிகளில் (ஏசாயா 48:17)

    • • கடவுளுடைய அன்பில் (யோவான் 6:44)

  • 11:05 பாட்டு எண் 37, அறிவிப்புகள்

  • 11:15 ஆடியோ நாடகம்: நோவா—விசுவாசத்தால் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார் (ஆதியாகமம் 6:1–8:22; 9:8-16)

  • 11:45 ‘சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு இருங்கள்’ (மத்தேயு 21:21, 22)

  • 12:15 பாட்டு எண் 118, இடைவேளை

மதியம்

  • 1:35 இசை வீடியோ

  • 1:45 பாட்டு எண் 2

  • 1:50 தொடர்பேச்சு: படைப்புகள் மூலம் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்

    • • நட்சத்திரங்கள் (ஏசாயா 40:26)

    • • கடல்கள் (சங்கீதம் 93:4)

    • • காடுகள் (சங்கீதம் 37:10, 11, 29)

    • • காற்றும் தண்ணீரும் (சங்கீதம் 147:17, 18)

    • • கடல் உயிரினங்கள் (சங்கீதம் 104:27, 28)

    • • நம் உடல் (ஏசாயா 33:24)

  • 2:50 பாட்டு எண் 148, அறிவிப்புகள்

  • 3:00 யெகோவாவின் வல்லமையான செயல்கள் நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும் (ஏசாயா 43:10; எபிரெயர் 11:32-35)

  • 3:20 தொடர்பேச்சு: விசுவாசம் இல்லாதவர்களை அல்ல, விசுவாசம் உள்ளவர்களைப் பின்பற்றுங்கள்

    • • காயீனை அல்ல, ஆபேலை (எபிரெயர் 11:4)

    • • லாமேக்கை அல்ல, ஏனோக்கை (எபிரெயர் 11:5)

    • • நோவா காலத்து மக்களை அல்ல, நோவாவை (எபிரெயர் 11:7)

    • • பார்வோனை அல்ல, மோசேயை (எபிரெயர் 11:24-26)

    • • பரிசேயர்களை அல்ல, இயேசுவின் சீஷர்களை (அப்போஸ்தலர் 5:29)

  • 4:15 “நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்பதை எப்போதும் சோதித்துப் பாருங்கள்”—எப்படி? (2 கொரிந்தியர் 13:5, 11)

  • 4:50 பாட்டு எண் 119, முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்