யெகோவாவுக்காக ஆவலோடு காத்திருங்கள்!
காலை
9:30 இசை
9:40 பாட்டு எண் 88, ஜெபம்
9:50 யெகோவாவுக்காக ஆவலோடு காத்திருங்கள்—எப்படி?
10:05 தொடர்பேச்சு: ஆவலோடு காத்திருந்தவர்களைப் பின்பற்றுங்கள்
• ஆபகூக்
• யோவான்
• அன்னாள்
11:05 பாட்டு எண் 142, அறிவிப்புகள்
11:15 நீங்கள் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்?
11:30 அர்ப்பணப் பேச்சு
12:00 பாட்டு எண் 28
மதியம்
1:10 இசை
1:20 பாட்டு எண் 54, ஜெபம்
1:30 பைபிள் சொற்பொழிவு: பொறுமை இன்றும் பொன்னானதா?
2:00 காவற்கோபுர சுருக்கம்
2:30 பாட்டு எண் 143, அறிவிப்புகள்
2:40 தொடர்பேச்சு: யெகோவாவுக்காகக் காத்திருங்கள் . . .
• தனிமையில் தவிக்கும்போது
• தவறுகள் செய்யும்போது
• கெட்டவர்கள் செழிக்கும்போது
3:40 “நீதிமான்களுக்குக் கண்டிப்பாகப் பலன் கிடைக்கும்”
4:15 பாட்டு எண் 140, ஜெபம்