உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w00 7/15 பக். 27
  • வருடாந்தர கூட்டம் அக்டோபர் 7, 2000

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வருடாந்தர கூட்டம் அக்டோபர் 7, 2000
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • இதே தகவல்
  • வருடாந்தர கூட்டம் அக்டோபர் 7, 2000
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • அருகில் நடைபெறும் “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராக திட்டமிடுவீர்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • உறவினரிடம் சாட்சிகொடுத்தல் நற்பலன்களைக் கொண்டுவருகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • செல்வதற்குத் திட்டமிடுங்கள்—1996-97
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
w00 7/15 பக். 27

வருடாந்தர கூட்டம் அக்டோபர் 7, 2000

அக்டோபர் 7, 2000 அன்று உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் அங்கத்தினர்களுக்கான வருடாந்தர கூட்டம் நடைபெறும். இடம்: யெகோவாவின் சாட்சிகளுடைய அசெம்பிளி ஹால், 2932 கென்னடி போலிவார்டு, ஜெர்ஸி சிட்டி, நியூ ஜெர்ஸி. அங்கத்தினர்களுக்கான ஆரம்பக்கட்ட மீட்டிங் காலை 9:15 மணிக்கு நடைபெறும். அதைத் தொடர்ந்து காலை 10:00 மணிக்கு வருடாந்தர பொதுக் கூட்டம் நடத்தப்படும்.

கார்ப்பரேஷனைச் சேர்ந்த அங்கத்தினர்கள் தங்களுடைய விலாசத்தில் மாற்றமிருந்தால் அதை செகரெட்டரி ஆபீஸில் இப்பொழுது தெரிவிக்க வேண்டும். இது, வழக்கமான அறிவிப்பு கடிதங்கள் மற்றும் ‘ப்ராக்ஸி’களை (கூட்டத்திற்கு நேரில் ஆஜராகாமலேயே வாக்களிப்பதற்கான ஆவணங்களை) ஜூலையில் அனுப்புவதற்கு உதவியாக இருக்கும்.

வருடாந்தர கூட்டத்திற்கான அறிவிப்போடுகூட அங்கத்தினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் ‘ப்ராக்ஸி’கள் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முன்பே சொஸைட்டியின் செகரெட்டரி ஆபீஸுக்கு வந்துசேர வேண்டும். ஒவ்வொரு அங்கத்தினரும் தன்னுடைய ‘ப்ராக்ஸி’யை பூர்த்திசெய்து உடனடியாக அனுப்ப வேண்டும். வருடாந்தர கூட்டத்தில் நேரில் கலந்துகொள்கிறாரா இல்லையா என்பதை அதில் தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ‘ப்ராக்ஸி’யிலும் கொடுக்கப்படும் இந்தத் தகவல் நிச்சயமான ஒன்றாக இருக்க வேண்டும், ஏனெனில் யார் யார் நேரில் ஆஜராவார் என்பதை தீர்மானிக்க இது உதவும்.

பிஸினஸ் மீட்டிங் மற்றும் அறிக்கைகள் உட்பட, இந்த முழு நிகழ்ச்சிநிரலும் பிற்பகல் 1:00 மணியளவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் கூட்டம் இருக்காது. அதிக இடவசதி இல்லாததால், டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வருடாந்தர கூட்டத்தை வேறெந்த அரங்கங்களுடனும் தொலைபேசி மூலம் இணைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட மாட்டாது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்