செல்வதற்குத் திட்டமிடுங்கள்—1996-97
“தேவ சமாதான தூதுவர்கள்” யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு
அக்டோபரில் ஆரம்பமாகும் யெகோவாவின் சாட்சிகளுடைய மூன்று நாள் மாவட்ட மாநாடு, இந்தியாவில் 15 இடங்களில் நடைபெறும். ஆர்வத்தைத் தூண்டும் பைபிள் பேச்சுப் பொருட்கள் நிகழ்ச்சிநிரல்களில் அடங்கியுள்ளன. நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம்.
மாநாடு நடைபெறும் இடங்கள்