சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள்
கடவுளுடைய ராஜ்யம் என்ன செய்யும்.
சங். 72:7—ராஜாவாகிய கிறிஸ்து பூமிக்குச் சமாதானம் கொண்டுவருகிறார்.
சங். 37:10—அர்மகெதேனில் துன்மார்க்கர் அழிக்கப்படுவர்.
சங். 37:11—சாந்த குணமுள்ளோர் உயிர்வாழ்வர். மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவர்.