உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/93 பக். 2
  • தேவராஜ்ய செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவராஜ்ய செய்திகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
  • இதே தகவல்
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1995
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 4/93 பக். 2

தேவராஜ்ய செய்திகள்

சமீபத்தில் நம்முடைய வேலை அதிகாரப்பூர்வ அங்கீகரிப்பைப் பெற்றிருக்கிற பின்வரும் நாடுகளிலிருந்து குறிப்பிடத்தக்க பைபிள் படிப்பு நடவடிக்கை நவம்பரில் அறிக்கை செய்யப்பட்டது:

அல்பேனியா: மொத்தம் 99 பிரஸ்தாபிகள் 210 பைபிள் படிப்புகளை நடத்தினர்.

பால்டிக் நாடுகள்: இந்த நாடுகள், 2,199 பிரஸ்தாபிகளையும் 4,632 பைபிள் படிப்புகளையும் ஒட்டுமொத்தமாக அறிக்கைசெய்தன.

பல்கேரியா: அவர்களுடைய 296 பிரஸ்தாபிகள் 657 பைபிள் படிப்புகளை அறிக்கைசெய்தனர்.

ஆப்பிரிக்காவிலிருந்துங்கூட பல உற்சாகமான அறிக்கைகள் வந்துள்ளன:

மத்திய ஆப்பிரிக்க குடியரசு: அக்டோபரில் 1,600 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை அடைந்தது, 2,966 வீட்டுப் பைபிள் படிப்புகளை அறிக்கைசெய்தனர்.

சாத்: அக்டோபரில் 345 பிரஸ்தாபிகளைக் கொண்டு, அவர்களுடைய ஆறு விசேஷ அசெம்பிளி தின நிகழ்ச்சிகளில் ஆஜரானவர்கள் 654.

ருவாண்டா: நவம்பரில் அறிக்கைசெய்த 1,762 பிரஸ்தாபிகள் 6,270 வீட்டுப் பைபிள் படிப்புகளை நடத்தினர்.

இந்த ஒருங்கிணைந்த அறிக்கைகள் யெகோவா நம்முடைய நாளில் இந்தக் கூட்டிச்சேர்க்கிற வேலையைத் தீவிரப்படுத்தக்கூடிய தம்முடைய வாக்கை நிறைவேற்றி வருகிறார் என்பதற்கு முனைப்பான அத்தாட்சியை அளிக்கின்றன.—ஏசா. 60:22.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்