ஏற்றவேளையில் உணவு
ஜனவரி 1994 நம் ராஜ்ய ஊழியத்தில் அறிவிப்புசெய்யப்பட்டபடி, பெரும்பாலான சபைகளில் நினைவு ஆசரிப்பு காலத்திற்கான விசேஷித்தப் பொதுப் பேச்சு ஏப்ரல் 10-ல் கொடுக்கப்படும். அந்தப் பேச்சு, “மனித சமூகத்தின் தேவைகளை உண்மை மதம் பூர்த்திசெய்கிறது” என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. மார்ச் 26 அன்று நினைவு ஆசரிப்புக்கு ஆஜராகிறவர்களை அழைப்பதற்கு விசேஷித்த முயற்சியெடுக்கப்பட வேண்டும்.